Xiaomi யின் இந்த புதிய 65 இன்ச் கொண்ட டிவியை அமேசானில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் Xiaomi Smart TV X Pro பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,54,999 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவி ரூ,89,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது இந்த டிவியில் ரூ,35,000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற நன்மையை பெறலாம். மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Xiaomi Smart TV X Pro QLED Series விலை தகவல்
Xiaomi Smart TV அமேசானில் ரூ,57,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,3000 டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை amazon கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பல நன்மையை பெறலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபாரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவி MRP விலை ரூ,89,999 ஆகும் ஆனால் ஆபரின் கீழ் ரூ,35,000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது.
Xiaomi Smart TV X Pro QLED சீரிஸ் யின் இந்த டிவி 65-இன்ச் சைஸ் 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசனுடன் வருகிறது மேலும் இந்த டிவி 60 Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மேலும் Google TV இது Dolby Audio சப்போர்டுடன் வருகிறது மேலும் இது 34 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
இதை தவிர Xiaomi Smart TV X Pro யின் இந்த டிவியில் 2GB RAM, மற்றும் 32 GB ஸ்டோரேஜ் வழங்குகிறது Netflix, Prime Video, YouTube, Zee5, etc., MEMC Engine போன்ற சப்போர்ட் வழங்குகிறது , eARC (Dolby Atmos Pass-through), ALLM (Auto Low Latency Mode),
மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு டுயல் பேன்ட்ஸ், Wi-Fi, 3 HDMI போர்ட்ஸ் கேமிங் கன்சோல் போன்றவற்றை வழங்குகிறது , 2 USB ports ALLM, eARC Bluetooth ஆகிய சப்போர்ட் வழங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.