TV sale
Amazon அதன் லேட்டஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட TV யில் மிக பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இதில் TV salary Days ஸ்பெஷல் விற்பனையானது ஜூன் 3 ஆரம்பித்து ஜூன்8 வரை நடைபெறும் இந்த விற்பனையின் கீழ் நீங்கள் குறைந்த விலையில் TV வாங்கலாம் அதாவது இந்த விற்பனையின் மூலம் நீங்கள் டிவியை ரூ, 6000 விலையில் புதிய டிவி வாங்கிவிட முடியும் இதனுடன் பேங்க் ஆபர், கேஷ்பேக் கூப்பன் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI என பல நன்மை இருக்கிறது இதில் பல ப்ரண்டேட் டிவியை குறைந்த விலையில் வாங்கலாம் அந்த வகையில் இந்த லிட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
இந்த லிஸ்ட்டில் முதலில் VW டிவி இருக்கிறது இதன் விலை அம்சானில் ரூ,7,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,6,249 யில் வாங்கலாம் மேலும் இதில் amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியின் அம்சங்கள் என பார்த்தால் பிரெம்லஸ் D Ready Android Smart LED TV ஆகும்.
இதையும் படிங்க 32 இன்ச் கொண்ட ப்ரேண்டட் TV வெறும் ரூ,10,000க்குள் வாங்கலாம் வேற லெவல் ஆபர்
LG யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி 4K Ultra HD Smart LED TV அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ, 500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,27,999 யில் வாங்கலாம் மேலும் இதில் amazon pay மற்றும் நோ கோஸ்ட் EMI மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
TCL யின் இந்த டிவி 55-இன்ச் கொண்ட மெட்டாலிக் பேசேல் லெஸ் சீரிஸ் கொண்ட 4K Ultra HD Smart LED டிவி ஆகும் மேலும் இது அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆபரக ரூ,1,250. வழங்கப்படுகிறது ரூ,27,249க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஜ் ஆபரிலும் வாங்கலாம்.
Hisense யின் இந்த டிவி அமேசானில் 67,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,64,499க்கு வாங்கலாம் மேலும் இதில் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மையும் வழங்கப்படுகிறது இதி தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது, மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் U6N PRO யின் இந்த டிவியில் 4K Ultra HD Smart QLED மினி LED TV ஆகும்