OLED TV
நீங்கள் OLED TV வாங்க நினைத்தால் இதன் விலையோ இமயத்தை தொடும் உயரத்தில் இருக்கிறது என்பதால் இந்த டிவி யாரும் வாங்க முடியாத இடத்தில் இருக்கிறது மேலும் இந்த டிவியை QLED டிவி உடன் ஒப்பிடும்போது OLED TV யின் விலை அதிக விலையாக இருப்பது ஏன் இந்த டாப் OLED TV இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
OLED, அதாவது Organic Light Emitting Diode, ஒரு டிவி ஸ்க்ரீனில் உள்ள ஒவ்வொரு பிக்சலும் அதன் சொந்த வெளுச்சத்தை உருவாக்கும் தொழில்நுட்பமாகும். இதன் பொருள் இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிகள் LCD அல்லது LED டிவிகளைப் ஸ்க்ரீன் பிப்புரத்திளிருந்து எந்த ஒரு வெளிச்சம் இல்லாமல் இருக்கும் பயன்படுத்துவதில்லை, இதன் பொருள் ஸ்க்ரீனில் கருப்பு நிறம் காட்டப்படும்போது, அந்தப் பகுதியில் உள்ள பிக்சல்கள் அணைந்து லைட் ஜெனரேட் செய்வதை நிறுத்துகின்றன.
இதனால், OLED டிவியில் ப்ளாக் கலர் ரியலாக கருப்பு தோன்றும் , இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட டிவிகளில் சிறந்த மாறுபாடு மற்றும் கலர் துல்லியம் கிடைக்கிறது. இதன் டிசைன் மெல்லியதாகவும் நெகிழ்வானதாகவும் உள்ளது, மேலும் ஸ்க்ரீனில் காட்டப்படும் கலர் கிட்டத்தட்ட எல்லா கோணங்களிலிருந்தும் ஒரே மாதிரியாகத் தோன்றும். இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக, பெரும்பாலான OLED டிவிகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் . சினிமா படத் தரத்தை வழங்கும் மற்றும் பிரீமியத்தை வழங்கும் அதாவது இந்த TV QLED டிவியை விட உயர்ந்த வெர்சன் ஆகும் நீங்கள் சிறந்த டிஸ்ப்ளே கொண்ட டிவியை தேடுகிறிர்கள் என்றால் OLED டிவிகள் சிறந்த தேர்வாகும்.
LG யின் இந்த 55-இன்ச் கொண்ட OLED TV ரூ,1,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,1,21,990 யில் வாங்கலாம் இதை தவிர No Cost EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,5,399 யில் முதல் TV விலை ஆரம்பம் ஆளுக்கு ஒரு டிவி ஜாலியா இருங்க
Samsung யின் 65-இன்ச் கொண்ட டிவி ரூ,1,77,390 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை ரூ,1,74,390க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், OLED 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் 100Hz ரெப்ரஸ் ரேட் போன்ற அம்சங்கள் வழங்குகிறது
Haier யின் இந்த டிவி 55-இன்ச் கொண்ட டிவி ரூ,1,19,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,1,16,990 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம். Haier யின் இந்த 55-இன்ச் டிவி OLED டிவி 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசனுடன் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது