TV offer
பொங்கல் பண்டிகை அருகில் வந்தாச்சு இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் TV யில் வழங்குகிறது அதிரடி டிஸ்கவுண்ட் அதாவது இந்த ஆபரின் கீழ் டிவியில் 70% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த இந்த டிவியை மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் இந்த பொங்கலுக்கு குறைந்த விலையில் டிவி வாங்க விரும்பினால் 32 சைஸ் முதல் 65-இன்ச் சைஸ் வரையிலான டிவியை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
iFFALCON யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,8,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது இதை தவிர ரூ,1500 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,7,499 யில் வாங்கலாம் இந்த டிவியின் அறிமுக விலை ரூ,19,990 ஆகும் ஆனால் இப்பொழுது 54% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் iFFALCON யின் 32-இன்ச் LED Smart Google TV 2025 Dolby Audio மல்ட்டி வியுவிங் மோட் வழங்குகிறது இதனுடன் இது google அசிஸ்டன்ட் மற்றும் ஸ்லிம் டிசைன் வழங்குகிறது.
XIAOMI யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிச்கவுன்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் 19,999யில் வாங்கலாம்.மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால்Xiaomi யின் இந்த TV 43-இன்ச் சைஸ் உடன் (4K) LED Smart Fire TV இதனுடன் இது Dolby Audio ஸ்பீக்கர் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் 32GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.
PHILIPS யின் 55-இன்ச் டிவியின் விலை ப்ளிப்கார்டில் ரூ,31,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதன் உண்மையான விலை ரூ,44,999 ஆகும் இதை தவிர இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை ஆக மொத்தம் 30,499 வாங்கலாம் ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,14,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால்,PHILIPS யின் 55-இன்ச் QLED Ultra HD (4K) ஸ்மார்ட் டிவி ஆகும் மேலும் இது Dolby Vision மற்றும் 30W Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது இதனுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.
இதையும் படிங்க இந்த பொங்கலுக்கு புது TV உங்க வீட்டில் இருக்கனுமா, பெரிய சைஸ் டிவி கம்மி விலையில் வாங்கி என்ஜாய் பண்ணுங்க
XIAOMI யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,57,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் நீங்கள் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 54,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதன் அறிமுக விலை ரூ,89,999 ஆகும் ஆனால் இப்பொழுது 35% வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,XIAOMI X Pro CineMagiQLED 1இந்த டிவி 65-இன்ச் QLED Ultra HD (4K) ஸ்மார்ட் டிவி ஆகும் Google TV அம்சத்துடன் Dolby Vision சப்போர்டுடன் 34W Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது ப்ளிம்மேக்கர் மோட் உடன் வருகிறது.