Sony TV
நீங்கள் Sony பிரியராக இருந்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் Sony TV யில் மிக சிறந்த 40% வரை டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த டிவிகளில் ரூ,2500 வரை கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்குவது மட்டுமில்லாமல் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது அதன் பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் Dolby Atmos சப்போர்டுடன் வரும், இதை தவிர இந்த டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Sony யின் இந்த 43-இன்ச் டிவி அமேசானில் ரூ,38,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரக ரூ,2,886 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் 3,886ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,34,604 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI, amazon pay கேஷ்பேக் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் Google TV சப்போர்டுடன் இது Dolby atmos சப்போர்டுடன் வருகிறது.
Sony யின் 55-இன்ச் டிவி அமேசானில் ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரக ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,5000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவி வெறும் ரூ,52,990க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மை பெறலாம் இதனுடன் இந்த டிவியில் 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது 20 Watts சவுண்ட் அவுட்புட்டுடன் Dolby Atmos, Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது
இதையும் படிங்க:65-QLED TV ஸ்பெஷல் டிஸ்கவுண்டில் கம்மி விலையில் வாங்கி வீட்டை தியேட்டர் போல மாற்றலாம்
Sony யின் இந்த டிவி 65-இன்ச் டிவி அமேசானில் ரூ,77,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,2500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,5500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை 72,490ரூபாய்க்கு வாங்கலாம் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் உடன் 60HZ ரெப்ரஸ்ரேட் வழங்குகிறது Dolby Atmos, Dolby Audio போன்ற சப்போர்டுடன் வாங்கலாம்.