TV deals
நீங்கள் உங்கள் வீட்டுக்கு புதியதாக ஒரு TV வாங்க ந்நினைதால் உங்களுக்கு இது சூப்பர் மெகா வாய்ப்பாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Mega Coupon Carnival sale மூலம் நீங்கள் கூப்பன் ஆபரின் மூலம் டிவியில் அதிகபட்சமாக ரூ,5000 வரையிலான கூப்பன் ஆபர் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் டிவியை கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த லிஸ்டில் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் கொண்ட டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வாங்க பாக்கலாம்.
Lumio Vision 9 யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 ஆகமொத்தம் 4500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,50,499க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.
Xiaomi யின் 55-இன்ச் கொண்ட QLEDடிவி அமேசானில் ரூ,33,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,31,999க்கு வாங்கலாம். இதை தவிர Amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.
TCL யின் 65-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,66,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,61,990க்கு வாங்கலாம். இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பலி டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.