LG TV (
நீங்கள் LG TV பிரியர்களா அப்போ அமேசானில் மிக குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 40% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இப்பொழுது இந்த டிவியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் ஆபர் ஒரு சில குறிப்பிட்ட கலத்திர்க்க் மட்டுமே இருக்கும் இந்த லிஸ்ட்டில் என்ன TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க மற்றும் ஆபர் நன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்
LG யின் இந்த 32-இன்ச் TV அமேசானில் ரூ,13,489க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,11,989 யில் வாங்கலாம் இதை ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மற்றும் இதை amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
LG யின் இந்த 43-இன்ச் டிவியில் ரூ,28,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதில் பேங்க் ஆபரின் கீழ் 2174 ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,816க்கு வாங்கலாம் இதை தவிர amazon கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை வழங்கப்படுகிறது இந்த டிவியின் அம்சங்கழ்க் பற்றி பேசினால் இதில் 43-இன்ச் டிஸ்ப்ளே உடன் (3840×2160) ரேசளுசன் 60 Hz டிஸ்ப்ளே வழங்குகிறது.
இதையும் படிங்க:75-இன்ச் TV வெறும் ரூ,60,000க்குள் வாங்க சூப்பர் வாய்ப்பு உங்கள் வீடு ஆகிடும் தியேட்டர் போல
LG யின் இந்த 55-இன்ச் டிவி அமேசானில் ரூ,39,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,2,999 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை ரூ,36,991க்கு வாங்கலாம் மேலும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அறிமுக விலை ரூ,66,290 ஆகும் ஆனால் இப்பொழுது அதிரடி டிஸ்கவுண்ட் உடன் பாதி விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியில் 55- இன்ச் கொண்ட இந்த டிவி 4K Ultra HD டிவி webOS LED TV சப்போர்டுடன் வருகிறது.
LG யின் இந்த TV 65-இன்ச் சைஸ் டிவி அமேசானில் ரூ,88,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,3,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,85,990க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை ரூ,2,669 பெறலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.