VU TV
Vu யின் இந்த லேட்டஸ்ட் அறிமுகமானான TV யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இது பேருக்கு எத்து போல நல்ல vibe கொண்டுள்ளது அதாவது இந்த டிவியை இப்பொழுது பேங்க் ஆபருடன் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வெறும் ரூ,23,490க்கு வாங்கலாம் மேலும் இந்த போன் ரூ,40,000 யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,16,510யில் வாங்கலாம் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
Vu யின் இந்த டிவி ரூ,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,23,490 யில் வாங்கலாம் இந்த டிவி இந்த ஆண்டு ரூ,40,000 யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகமொத்தம் பேங்க் ஆபரின் கீழ் ரூ,16,510 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவிய amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்குகிறது.
Vu யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 43-இன்ச் சைஸ் உடன் 4K QLED டிஸ்ப்ளே உடன் (3840×2160) பிக்சல் ரெசளுசன்60HZ ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவி Dolby Vision, HDR10 & HLG A+ கிரேட் அம்சத்துடன் 400 நிட்ஸ் வரை தெளிவான ப்ரைட்னஸ் வழங்குகிறது மேலும் இதில் சினிமா மோட் மோட்,கிரிக்கெட் மோட் பிலிம் மேக்கர் மோட் உடன் AI பிக்ஜர் இருப்பதால் இந்த டிவியில் படம் கிரிகெட் பார்க்கும்போது மிக சிறந்த அநுபவத்தி தருகிறது.
இதையும் படிங்க பெஸ்ட் 43-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,18,000க்குள் உங்க வீட்டை ஆக்கும் ப்ரீமியம் லுக்
இதை தவிர இதில் தெளிவான சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்டுடன் 88வாட் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் மூலம் தெளிவான சவுண்ட் குவலிட்டியுடன் மிக தெளிவான குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இதில் ஆட்டோ வோல்யும் கண்ட்ரோல் இருக்கிறது, இதனுடன் இதில் ஹெட்போன் கனேக்ட்டிவிட்டி அம்சம் இருப்பதால் ஹெட்போன் பயன்படுத்தியும் பார்க்கலாம்.
மேலும் சுவாரஸ்யமான அம்சங்கள் பார்த்தல் இதில் Google TV OS சப்போர்ட் இருப்பதால் சர்ச் ஏண்டி வொயிஸ் ரிமோட் கண்ட்ரோல், வொயிஸ் அசிஸ்டன்ட், AI ப்ரோசெசர் போன்ற அம்சம் இருக்கிறது கூடுதலா இந்த டிவியில் 2GB யின் ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இந்த டிவியின் ரிமோட்டில் Netflix, YouTube, Wi-FI, Picture, Sound, Cricket & Cinema Hotkeys போன்ற வசதி இருக்கும்