இப்போ மிஸ் பண்ணா எப்பயும் கிடைக்காது 75-இன்ச் TV ரூ,50,000க்கு கம்மி விலையில் Flipkart லாஸ்ட் சான்ஸ்

Updated on 02-Oct-2025

Flipkart Big Billion Day sale இன்று இரவு முடிவடைகிறது நீங்கள் உங்க வீட்டுக்கு ஒரு பெரிய TV 75-இன்ச் சைஸில் வாங்க நினைத்தால் இந்த விற்பனையின் மூலம் மிக மிக கம்மி விலையில் வாங்கலாம் பேங்க் ஆபர் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் இதை தவிர இதை தவிர நோ கோஸ்ட் EMI மூலம் மற்றும் எக்ச்செஜ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கி உங்கள் வீட்டை தியேட்டர் போல மாற்றலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் ரூ,50,000க்கு கம்மி விலையில் TV வாங்கலாம்

iFFALCON by Tcl U75 189 cm (75 inch) Ultra HD (4K) LED Smart Google TV 2025 Edition

iFFALCON யின் இந்த டிவியில் ரூ,49,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த டிவியின் அறிமுக விலை ரூ,1,39,990 ஆகும் அதாவது இப்பொழுது இந்த டிவியில் 64% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது மேலும் Flipkart SBI Credit கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர மற்ற பேங்க்களுக்கு இன்ஸ்டன்ட் ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது வெறும் ரூ,45999க்கு வாங்கலாம்

இதையும் படிங்க:ஆளுக்கு ஒரு போன் மாறி, எல்லாம் ரூமுக்கும் ஒரு பெஸ்ட் QLED TV, அமேசான் மெகா ஆபரின் கீழ் கம்மி விலையில்

TCL T6C 189 cm (75 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition

TCL யின் 75-இன்ச் QLED Ultra HD டிவி ப்ளிப்கார்டில் ரூ,64,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுக விலை ரூ,1,79,990 ஆகும் ஆனால் இப்பொழுது இதில் 63% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதை தவிர Flipkart SBI Credit கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர EMI மூலம் வாங்கினால் ரூ,3000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி பெறலாம் வெறும் ரூ,60,000 யில் வாங்கலாம்.

realme TechLife 191 cm (75 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition

realme யின் இந்த 75-இன்ச் QLED Ultra HD TV ப்ளிப்கார்டில் ரூ,60,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இதன் அறிமுக விலை 2,39,999ரூபாயாகும் ஆனால் இப்பொழுது இதில் அதிரடியாக 74% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதை தவிர SBI Credit Card மூலம் வாங்கினால் 4000ரூபாய் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை ரூ,56,999க்கு வாங்கலாமா இதை EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் க்கம்மி விலையில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :