நீங்கள் வெறும் ரூ,6000க்கும் குறைவான விலையில் TV வாங்க நினைத்தால் உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் VW யின் 32-இன்ச் கொண்ட டிவியை போனை விட குறைந்த விலையில் வாங்கலாம் இந்த விலையில் நல்ல போன் வாங்க வேண்டும் என்றால் சுமார் 10,000ரூபாய்க்கும் அதிகமாக செலவளிக்க வேண்டி இருக்கும் ஆனால் நீங்கள் அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் HD Ready Android Smart LED TV குறைந்த விலையில் வாங்கலாம் இதன் ஆபர் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
VW யின் 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,7,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம், இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை வழங்கப்படும் இதை தவிர ரூ,364 செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம்.
VW யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 32 இன்ச் கொண்ட ப்றேம்லஸ் HD Ready ஆண்ட்ரோய்ட் Smart LED TV ஆகும், மேலும் இந்த டிவியில் (1366×768) பிக்சல் ரெசளுசனுடன் 60ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இதில் மிக சிறந்த வியுவிங் ஏங்கில்ஸ் வணகுகிறது மேலும் இதன் டிஸ்ப்ளேவில் IPE டேக்நோலாஜி, எகோ விசியன்,சினிமா மோட்,சினிமா ஜூம் சப்போர்ட் வழங்குகிறது
மேலும் இந்த டிவியில் 20 Watts அவுட்புட், பவர்புல் ஸ்டீரியோ அவுட்புட் வழங்குகிறது மேலும் யுதில் மிக சிறந்த ஆடியோ மியூசிக் வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் இன் பில்ட் Wifi அம்சத்துடன், ஆண்ட்ரோய்ட் ஸ்க்ரீன் மிரர்ரிங், PC கனெக்டிவிட்டி வயர்லஸ் அம்சத்துடன் வருகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு 1 HDMI போர்ட் கனெக்ட் உடன் , Blu Ray players,கேமிங் கன்சோல் ஆகியவை வழங்குகிறது இதனுடன் இதில் 2 USB போர்ட் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இதில் இன் பில்ட் ஆப்கள் Netflix,youtube, amazon prime video,zee5,Disney hotstar போன்ற பல ஆப்கள் இது சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:தரமான டிஸ்கவுண்ட் உடன் TV கூப்பன் மற்றும் பேங்க் ஆபாரின் கீழ் அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்