Hisense TV
Hisense இந்த மிக சிறந்த Dolby Digital மற்றும் Vision Atmos சப்போர்ட் கொண்ட TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் 43 -இன்ச் டிவி பேங்க் ஆபருடன் ரூ,17,999 வாங்கலாம் அதுவே 55-இன்ச் மாடல் வெறும் ரூ,27,750 யில் வாங்கலாம் மேலும் பல எந்க் ஆபர், நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Hisense யின் இந்த 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,19,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500. டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,17,999 வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் மூலம் வாங்கினால் கம்மி விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது மேலும் இந்த டிவி 4K Ultra HD (3840 x 2160) ரேசளுசன் 60HZ ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது மேலும் இது Google TV சப்போர்ட் கொண்டுள்ளது.
Hisense யின் 50-இன்ச் TV அமேசானில் ரூ,23,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,799 டிஸ்கவுண்ட் செயப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,22,200க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI, amazon pay கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் Ultra HD (3840X2160) ரெசளுசன் 30 Watts சவுண்ட் அவுட்புட் Dolby Atmo சப்போர்டுடன் இது மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க TV யில் கெத்து Sony தான் பெஸ்ட்,மிக சிறந்த Dolby Atmos டிவி கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில்
Hisense யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,29,499 யில் வருகிறது ஆனால் இந்த டிவியில் ரூ,2,212 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,27,287யில் வாங்கலாம். மேலும் இந்த டிவியில் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 55-இன்ச் சைஸ் உடன் இதில் (3840 x 2160) ரெசளுசன் 60 HZ ரெப்ராஸ் ரேட் மிக சிறந்த சவுண்ட் குவளிட்டிக்கு இதில் Dolby Vision மற்றும் Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது