TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு 7000ரூபாய்க்குள் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் TV வாங்கி உங்கள் வீட்டில் ஆளுக்கு ஒரு ரூமில் வைக்கலாம் மேலும் நீங்கள் இங்கு பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இதில் பிரெம்லெஸ் TV வெறும் ரூ,5,499 யிலிருந்து ஆரம்பம் மேலும் இந்த லிஸ்ட்டில் ரூ,7000க்குள் இருக்கும் TV பற்றி பார்க்கலாம் வாங்க.
VW யின் 32-இன்ச் கொண்ட பிரெம்லெஸ் TV ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம் மற்றும் இந்த டிவியில் ரூ,209 கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது.
Philips யின் 32 இன்ச் கொண்ட பிரேம்லெஸ் TV ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது 9,499ரூபாயில் வாங்கலாம் இதை தவிர Amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற சிறப்பு ஆபர் நன்மையை பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்செஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Hisense யின் 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,149 வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,10,350 யில் வாங்கலாம் இதை தவிர இதில் கேஷ்பேக் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இந்த டிவி QLED டிஸ்ப்ளே அம்சத்துடன் 1366×768) ரெசளுசன் கொண்டுள்ளது இந்த டிவியை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:Dolby Atmos மற்றும் QLED சப்போர்ட் கொண்ட 55-இன்ச் TV கூப்பன், பேங்க் ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம்
Kodak QLED SE இந்த 32-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,8,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,7,499க்கு வாங்கலாம் இதன் உண்மையான MRP விலை ரூ,18,999 ஆகும் ஆனால் இப்பொழுது கிட்டத்தட்ட 55% டிஸ்கவுண்ட் கீழ் 11,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது