Flipkart Sale TV offers
இ-காமர்ஸ் தளமான Flipkart யில் sale ஆரம்பம் TV நீங்கள் குறைந்த விலையில் இந்த பெஸ்ட் QLED TV வாங்கலாம் மேலும் இந்த விற்பனையானது டிசம்பர் 5-10 டிசம்பர் 2025 வரை இருக்கும் இந்த விற்பனையின் கீழ் SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் 43இன்ச் டிவியை கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இந்த TV ரூ,15000 க்குள் வாங்கலாம்
iFFALCON யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,15,999யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் நீங்கள் Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,4000 டிஸ்கவுண்ட் மற்றும் EMIபெறலாம் இந்த டிவியின் ஸ்பெஷல் அம்சம் இது Dolby Vision-Atmos சப்போர்ட் செய்கிறது.
Blaupunkt TV ப்ளிப்கார்டில் ரூ,17,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் SBI கார்ட் பயன்படுத்தி 1000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,16,499 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் நீங்கள் Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,4000 டிஸ்கவுண்ட் மற்றும் EMIபெறலாம் இந்த டிவியின் ஸ்பெஷல் அம்சம் இது Dolby-Atmos சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:Acer யின் இந்த Dolby Vision Atmos சப்போர்ட் கொண்ட TV வாங்கலாம் கம்மி விலையில் 55 இன்ச் TV ரூ,28,499 யில்
MarQ யின் இந்த TV ப்ளிப்கார்டில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை SBI கார்டிலிருந்து வாங்குனால் ரூ,11,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் Flipkart SBI மற்றும் AXIS கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை பயன்படுத்தி கம்மி விலையில் வாங்கலாம்.
Kodak TV offer
இந்த விற்பனையில் Kodak Matrix QLED TV 43 இன்ச் மாடலின் விலை 50 இன்ச் மாடலை ரூ.24,999க்கும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.28,999க்கும் வாங்கலாம். Kodak 439X5081 43 இன்ச் டிவியை ரூ.15,499க்கும் வாங்கலாம்.