TV deals
இ-காமர்ஸ் தளமான Flipkart TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது TV மற்றும் அப்ளயன்ஸ்க்கு 75% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Flipkart BONANZA: இந்த விற்பனை 28-30 ஜூன் அதாவது இன்று வரை மட்டுமே இருக்கும் நீங்கள் குறைந்த விலையில் TV வாங்க விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆபர் விலையில் டிவி வாங்கலாம் பல ப்ரேண்டேட் டிவியை நீங்கள் ஆபர் விலையில் வாங்கலாம் அதாவது பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
SONY யின் இந்த டிவி 55-இன்ச் கொண்ட Ultra HD (4K) LED டிவி ஆகும் இதன் விலை ப்ளிப்கார்டில் ரூ,56,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் Flipkart Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,52,990க்கு வாங்கலாம் இதை தவிர கூடுதலாக Credit/Debit Card, UPI மற்றும் EMI மூலம் பணம் செலுத்தினால் ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர BOBCARD, IDFC FIRST Bank கார்ட் மூலம் வாங்கினால் டிஸ்கவுண்ட் நன்மையை பெற முடியும்.
Samsung யின் இந்த 43-இன்ச் கொண்ட Crystal 4K Vision Pro TV Ultra HD (4K) LED Smart ஆகும் இது Tizen TV உடன் தெளிவான பிக்ஜர் வழங்குகிறது இந்த டிவியின் விலை ப்ளிப்கர்டில் ரூ,31,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,27,990க்கு வாங்கலாம், இதை Credit/Debit Card, UPI மற்றும் EMI மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் நன்மையை பெறலாம்.
இதையும் படிங்க LG யின் இந்த TV யில் அதிரடி உடன் குறைந்த விலையில் வாங்க வேற லெவல் புது மாடல் TV
LG யின் 43-இன்ச் கொண்ட Ultra HD (4K) LED டிவி ப்ளிப்கார்டில் ரூ,30,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart Axis Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,990க்கு வாங்கலாம், இதை தவிர BOBCARD, IDFC FIRST Bank கார்ட் மூலம் 1,250ரூபாய் வரை கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர UPI ட்ரேன்செக்சன் செய்வதன் மூலம் கூடுதல் டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது ஒரு Smart WebOS TV ஆகும் இதனுடன் இதில் Alpha5 AI 4K Gen6 ப்ரோசெசர் AI பிக்ஜர் pro அம்சத்துடன் வருகிறது இதனுடன் இதில் 60 Hz ரெப்ராஸ் ரேட், மேஜிக் ரிமோட் வளங்கப்படுடுகிறது மேலும் கேமரகளை ஈர்க்கும் வகையில் இருக்கும்.