இ-காமர்ஸ் தளமான Flipkart தீபாவளி Big Bang தீபாவளி முன்னிட்டு பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கியது, இந்த விற்பனை நாளை முடிவுக்கு வருகிறது மேலும் நீங்கள் வெறும் ரூ,10,000க்குள் TV மிக சிறந்த ப்ரேண்டேட் TV வாங்கலாம் மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
KODAK QLED SE 80 cm (32 inch) QLED HD Ready Smart Linux TV 2025 Edition
Kodak TV
KODAK யின் 32 இன்ச் QLED HD Ready டிவி ரூ,8,199க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் Axis Bank Flipkartடெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நீங்கள் No cost EMI போன்ற அம்சம் வழங்குகிறது மேலும் இந்த நீங்கள் இந்த டிவி 7,449ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Thomson Phoenix 80 cm (32 inch) QLED HD Ready Smart Android TV
Thomson யின் இந்த 32 இன்ச் டிவி ப்ளிப்கார்டில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் Flipkart SBI Credit கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் Axis Bank டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது
Infinix 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV
Infinix யின் இந்த 32 இன்ச் டிவி ப்ளிப்கார்டில் ரூ,7,749க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது மேலும் நீங்கள் Flipkart SBI Credit கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் Axis Bank டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,7,449 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவியை உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.