TV deals flipkart
தீபாவளி முடிஞ்சாச்சு அதே போல Flipkart Big Bang sale இன்று இரவு முடிகிறது இந்த ஆபர் நன்மையை பயன்படுத்தி குறைந்த விலையில் TV வாங்கலாம் அதாவது 43 இன்ச் கொண்ட TV 20,000க்கும் குறைவாக வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் Frameless Dolby Audio|போன்ற சப்போர்ட் கொண்ட டிவியை பேங்க் ஆபர் நன்மையுடன் இன்னும் குறைந்த குறைந்த விலையில் வாங்கலாமா இந்த லிஸ்ட்டில் மிக பிராண்ட் என்ன என்ன TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
PHILIPS Frameless கொண்ட 43-இன்ச் TV ப்ளிப்கார்டில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் SBI கார்ட் மற்றும் Axis Bank கிரெடிட்கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர இந்த டிவியில் Axis பேங்க் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த டிவியின் அறிமுக விலை ரூ,31,999 இலிருந்து 40% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் உங்களின் பழைய டிவியை எக்ச்செஜ் செய்வதன் மூலம் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.
Infinix யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் 16,999 ஆக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுகம் விலையோ ரூ,21,999 ஆகும் இதை தவிர Flipkart Axis ,SBI Credit Card மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர 26% கூடுதலாக கேஷ்பேக் கூப்பன் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் No கோஸ்ட் EMI மற்றும் மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இதை ரூ,12,199 யில் வாங்கலாம்.
இதையும் படிங்க:இனி எல்லாம் முடுஞ்சி போச்சு TV ஆபர் விலையில் வாங்க முடியாது நினைச்சிங்களா, ஆனால் 43-இன்ச் டிவி Festive Deals ரூ,6,799 யில்
MOTOROLA யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் SBI கிரெடிட் பயன்படுத்தி வாங்கினால் உங்களுக்கு ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர Axis மற்றும் SBI Bank டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை நீங்கள் நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் உங்கள் வீட்டில் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது