February 2025: இந்தியாவில் மிட் ரேன்ஜ் விலை ரூ,50,000 மற்றும் ரூ,1,00,000, கஸ்டமர்களுக்கு மிக சிறந்த அகப்சங்களை கொண்டு வந்துள்ளோம், இந்த பிரிவின் கீழ், மிக பெரிய டிஸ்ப்ளே சைஸ், இதனுடன் டாப் பிராண்டின் QLED டிவி மற்றும் கடந்த ஜெனரெசனின் OLED TVs ஆகியவை அடங்கும், இருப்பினும் பெரிய ஸ்க்ரீன் கொண்ட டிவி ஒரு சுபிரியர் டேக்நோலாஜி உடன் வரும் சரி அந்த வகையும் மிட் ரேஞ்சில் வரும் போங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
சாம்சங்கின் Q70D மிட் ரேன்ஜ் வகைகளில் ஒரு தனித்துவமானது, இது வைப்ரேட் கலர்கள் மற்றும் ஷார்ப்பான விவரங்களை உறுதியளிக்கும் 55-இன்ச் QLED 4K டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இந்த டிவி சாம்சங்கின் குவாண்டம் ப்ராசசர் 4K ஆல் இயக்கப்படுகிறது, இது குறைந்த ரெசளுசன் கன்டென்ட் அதிகரிப்பதன் மூலம் பட தரத்தை மேம்படுத்துகிறது. அதன் மோஷன் எக்ஸ்செலரேட்டர் டர்போ+ வேகமான அதிரடி காட்சிகள் மற்றும் விளையாட்டுகளுக்கு மென்மையான டிஸ்ப்லேவை உறுதி செய்கிறது. Q70D பிக்ஸ்பி மற்றும் அலெக்சா உள்ளிட்ட பல வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் செய்கிறது , இதில் மிக சிறந்த டிசைன்,பர்போமான்ஸ் சாம்சங் Q70D ஒரு அற்புதமான தேர்வாகும்.
Sony யின் Bravia 3 யின் இந்த டிவி 55-இன்ச் மற்றும் 65 இன்ச் சைஸில் வரும் இந்த டிவி ரூ,1,00,000 பக்கத்தில் வரும் கோகிநேடிவ் ப்ரோசெசர், XR உடன் பொருத்தப்பட்ட இந்த டிவி, இதன் விளைவாக துல்லியமான டிஸ்ப்ளே கிடைக்கின்றன. XR ட்ரைலுமினோஸ் ப்ரோ தொழில்நுட்பம் ஒரு வைட் என்கில் உறுதி செய்கிறது, ஒவ்வொரு டிச்ப்லேவிலும் நுட்பமான நுணுக்கங்களை வெளிப்படுத்துகிறது. அக்யூஸ்டிக் சர்ஃபேஸ் ஆடியோ+ ஸ்க்ரீனை ஒரு ஸ்பீக்கராக மாற்றுகிறது,பிராவியா 3 டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸையும் சப்போர்ட் செய்கிறது , இது டிஸ்ப்ளே மற்றும் ஆடியோ பர்போமான்ஸ் மேம்படுத்துகிறது. மேலும் இதை வாங்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்யுங்க
LG’s QNED 88T ஒரு குவாண்டம் டாட் மற்றும் நேனோ செல் டேக்நோலாஜி உடன் இதில் வகைத் கலர் மற்றும் ஹை ப்ரைட்னாஸ் உடன் இந்த டிவி 55 இன்ச் சைஸ் உடன் இதில் 4K ரேசளுசன் தெளிவான படத்தை பார்க்க முடியும், இதனுடன் இதில் α7 Gen4 AI ப்ரோசெசர் 4K ஆப்டிமைஸ் பிக்சர் மற்றும் ஆட்டோமேட்டிக் சவுன்ட் செட்டிங் உடன் வருகிறது, இதனுடன் இதில் Dolby Vision IQ மற்றும் Dolby Atmos சப்போர்ட் உடன் வருகிறது இதனுடன் இதில் மிக சிறந்த அஆடியோ நல்ல லைட்டிங் கண்டிசன் கேமர்களுக்காக இந்த டிவியில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் ஸ்மூத் கேம் ப்ளே வழங்குகிறது.
LG A3 யின் இந்த டிவியில் OLED டேக்நோலாஜி உடன் வரும் 55-inch OLED 4K TV ஆகும் α7 Gen4 AI செயலி 4K படம் மற்றும் ஒலி இரண்டையும் மேம்படுத்துகிறது, உள்ளடக்கம் நோக்கம் கொண்டபடி காட்டப்படுவதை உறுதி செய்கிறது. டிவி அனைத்து பிரபலமான HDR வடிவங்களையும் ஆதரிக்கிறது. அதன் மெலிதான சுயவிவரம் மற்றும் குறைந்தபட்ச வடிவமைப்பு எந்த அறையிலும் இதை ஒரு மையப் பொருளாக ஆக்குகிறது. உயர்நிலை மாடல்களில் காணப்படும் சில மேம்பட்ட கேமிங் அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும், மிட் ரேன்ஜ் பட்ஜெட்டுக்குள் OLED படத் தரத்தைத் தேடுபவர்களுக்கு LG A3 ஒரு திடமான தேர்வாக உள்ளது.
Xiaomiயின் X Pro QLED சீரிஸ் பட்ஜெட் செக்மண்டில் வரும் பெஸ்ட் டிவியில் ஒன்றாகும் இந்த டிவி 55-inch மற்றும் 65 இன்ச் சைஸ்களில் வருகிறது, இந்த டிவி 4K QLED டிஸ்ப்ளே உடன் இது Dolby Vision மற்றும் HDR10+ சப்போர்ட் செய்கிறது, இதில் MEMC டேக்நோலாஜி உடன் மென்மையாக்கலை விரும்பும் . கூகிள் டிவியில் இயங்கும் பயனர்கள், கூகிள் அசிஸ்டண்ட் மற்றும் Chromecast கன்டென்ட் போன்ற அம்சங்களுடன் வருகிறது , ஆப்கள் மற்றும் கண்டேடிர்க்கான அக்சஸ் வழங்குகிறது . டால்பி ஆடியோ மற்றும் DTS:X சப்போர்டுடன் கூடிய 30W ஸ்பீக்கர்கள் தெளிவான மற்றும் அதிவேக சவுண்ட் பர்போமான்ஸ் உருதி அளிக்கிறது Buy Now
இதையும் படிங்க: பிப்ரவரி 2025 தியேட்டரை போன்ற அனுபவம் தரும் பெஸ்ட் 75 இன்ச் கொண்ட டிவி