Dolby Atmos மற்றும் QLED சப்போர்ட் கொண்ட 55-இன்ச் TV கூப்பன், பேங்க் ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம்

Updated on 27-Jan-2026

நீங்கள் உங்க வீட்டுக்கு பெரிய சைஸ் TV வாங்க நினைதால் நீங்கள் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 55-இன்ச் டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,35,000க்குள் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டிவி லிஸ்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.

TCL 139 cm (55 inches) 4K Ultra HD Smart QLED Google TV

TV

TCL யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,37,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ, 1500 கூப்பன் ஆபரும் மற்றும் ரூ,1750 பேங்க் ஆபர் உடன் இந்த டிவியில் ஆக மொத்தம் ரூ,3,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,34,740 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த நன்மை பெறலாம்.இதன் அம்சங்களை பற்றி பேசினால், TCL 55-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED (3840 x 2160) ரேசளுசன் இதனுடன இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது

Lumio Vision 7 139 cm (55 inches) 4K Ultra-HD Smart QLED Google TV

Lumio Vision 7

Lumio Vision 7 யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,36,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் ரூ,2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,1750 பேங்க் ஆபர் உடன் இதில் ஆகமொத்தம் ரூ,3750 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,33,249க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த டிவி (55 இன்ச்) கொண்ட 4K Ultra-HD ஸ்மார்ட் QLED 3840 x 2160) ரேசளுசன் மற்றும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க SONY BRAVIA 2 II TV கம்மி விலையில் வாங்க சரியான நேரம் வெறும் ரூ,31,490 யில் வாங்கலாம்

Hisense 139 cm (55 inches) E7Q PRO Series 4K Ultra HD Smart QLED TV

Hisense

Hisense யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இருப்பினும் நீங்கள் கூப்பன் ரூ,1500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1750 ஆபரின் கீழ் ஆகமொத்தம் ரூ,3250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,32,749 யில் வாங்கலாம்.இதை தவிர Amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்களை பற்றி பேசினால், Hisense 55 -இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED TV ஆகும் மேலும் இதில் (3840 x 2160) ரெசளுசன் மற்றும் 144 ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது இதனுடன் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :