Blockbuster TV Fest: வேற லெவல் ஆபர் பெரிய 75, 65-இன்ச்,சைஸ் டிவி கம்மி விலையில் வாங்கலாம்

Updated on 19-Dec-2025

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 55 இன்ச், 65-இன்ச்,75-இன்ச் சைஸ் டிவியை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது அமேசானில் Blockbuster TV Fest மூலம் 65% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனையானது 19லிருந்து 25 டிசம்பர் வரை இருக்கும். மேலும் ஆபரின் கீழ் நோ கோஸ்ட் EMI, கூப்பன் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டிவி பற்றி பார்க்கலாம் வாங்க.

Sony 189 cm (75 inches) BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV

Sony யின் இந்த 75-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,1,12,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,2000 கூப்பன் ஆபர் மற்றும் ரூ,3000 பேங்க் ஆபர் ஆக மொத்தம் இதில் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட், EMI மற்றும் amazon pay கேஷ்பேக் நன்மை ரூ,3,389 பேரலை மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

TCL 189 cm (75 inches) 4K Ultra HD Smart QLED Google TV

TCL யின் இந்த டிவி அமேசானில் ரூ,71,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,68,990க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த நன்மை பெறலாம்.

இதையும் படிங்க வெறும் ரூ,5000க்குள் TV வேணுமா இதோ இங்கே நாங்க உங்களுக்காக தேடி புடுச்சு கொண்டு வந்த டிவியை கம்மி விலையில்

Samsung 163 cm (65 inches) Crystal 4K Vista Ultra HD Smart LED TV

Samsung யின் 65-இன்ச் கொண்ட டிவி ரூ,56,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,55,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்

Vu 139cm (55 inches) Vibe Series 4K QLED Smart Google TV

Vu யின் இந்த 55-இன்ச் சைஸ் டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் அதன் பிறகு நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,34,499க்கு வாங்கலாம் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :