TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் டிவி வாங்க நினைத்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV வாங்கி ஒரு ப்ரீமியம் look தர விரும்பினால் நீங்கள் மிக சிறந்த பேங்க் ஆபருடன் குறைந்த விலையில் TV வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல பிரெண்டேட் டிவியின் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Hisense யின் இந்த டிவி அமேசானில் ரூ,25,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இனில் கூப்பன் ஆபராக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Hisense யின் இந்த டிவி 43 இன்ச் மொண்ட 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் கொண்ட QLED டிவி ஆகும் மேலும் இந்த டிவியில் Dolby Atoms சப்போர்டுடன் வருவதால் மிக சிறந்த ஆடியோ வழங்கும் என்பது உருதி இதை தவிர இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.
LG 50 இன்ச் UR75 சீரிஸ் ஸ்மார்ட் டிவியில் 50 இன்ச் LED டிஸ்ப்ளே உள்ளது, இது 4கே ரெசல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. இந்த டிவியில் ஃபிலிம்மேக்கர் மோட், HDR 10 மற்றும் HLG ஆகியவை உள்ளன. இது தவிர, அன்லிமிடெட் OTT ஆப்களுக்கான சப்போர்ட் கிடைக்கிறது. LGயின் இந்த ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.37,990 க்கு கிடைக்கிறது. பேங்க் சலுகையில், மூலம் பணம் செலுத்தினால் ரூ.1500 பிளாட் தள்ளுபடியைப் பெறலாம்,
TCL யின் இந்த டிவி அமேசானில் ரூ,40,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,39,490க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 55 இன்ச் கொண்ட 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும் (3840 x 2160) ரேசளுசன் உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க:Dolby Atmos சப்போர்டுடன் Acerpure யின் புதிய TV அறிமுகம் 75-இன்ச் வரையிலான சைஸ் வீடு சினிமா தியேட்டர் ஆகும்
Vu யின் இந்த டிவி அமேசானில் ரூ,51,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,49,990க்கு வாங்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வதன் மூலம் அதிக டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் QLED அம்சத்துடன் வருகிறது