பெரிய சைஸ் QLED TV யில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

Updated on 22-Dec-2025

நீங்கள் உங்க வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 55-இன்ச் மற்றும் 75-இன்ச் சைஸ் QLED டிவியில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த ஆபரை பயன்படுத்தி குறைந்த விலையில் டிவி வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல பெறலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டிவியில் என்ன என்ன ஆபர் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Lumio Vision 7 139 cm (55 inches) 4K Ultra-HD Smart QLED Google TV

Lumio TV

Lumio யின் இந்த 55-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,5 000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,30,999க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மையை பேராலம்.

TCL 139 cm (55 inches) 4K UHD Smart QD-Mini LED Google TV

TCL TV

TCL யின் இந்த டிவி 55-இன்ச் அமேசானில் ரூ,47,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 4000ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,43,990க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம்.

இதையும் படிங்க:Blockbuster TV Fest: வேற லெவல் ஆபர் பெரிய 75, 65-இன்ச்,சைஸ் டிவி கம்மி விலையில் வாங்கலாம்

TOSHIBA 189 cm (75 inches) Z570RP Series 4K Ultra HD Smart QLED TV

Toshiba TV

TOSHIBA யின் இந்த 75-இன்ச் சைஸ் டிவி அமேசானில் ரூ,74,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது கூப்பன் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இப்பொழுது இந்த டிவியை வெறும் ரூ,69,999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மை பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :