Dolby Vision சப்போர்ட் கொண்ட பெஸ்ட் TV சவுண்ட் குவளிட்டியில் பட்டய கிளப்பும் TV

Updated on 04-Jul-2025

நாம் ஒரு TV வாங்கும்போது முதலில் பார்ப்பது பெஸ்ட் டிஸ்ப்ளே,ப்ரோசெசர் Dolby Vision சப்போர்ட் இது சவுண்ட் தரத்தை மேம்படுத்தி கொடுக்கும் மேலும் நீங்கள் எந்த ஒரு தனி ஸ்பீக்கர் வைக்க தேவை இல்லை பெஸ்ட் சவுண்ட் தரத்துடன் வரும் டிவியில் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அந்தவக்யில் இங்கு மிக சிறந்த பிராண்டின் லேட்டஸ்ட் அறிமுகமான Dolby Vision Audio சப்போர்ட் கொண்ட TV மற்றும் அதன் அப்பர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

XIAOMI by Mi X Series 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Google TV 2025 Edition

முதல் இடத்தில் XIAOMI யின் இந்த டிவி 43 இன்ச் சைஸில் வரும் Ultra HD (4K) LED ஸ்மார்ட்டிவி ஆகும் இதன் விலை ப்ளிப்கார்டில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் HDFC பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,2000 டிஸ்கவுண்ட் மற்றும் Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம் இதனுடன் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், சமிபத்தில் அறிமுகமான 2025 எடிஷன் உடன் இது டால்பி அட்மொஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இது 30W Dolby ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இந்த டிவியில் பிளிமேக்கர் மோட் அம்சத்துடன் Ultra HD (4K) 3840 x 2160 பிக்ஸல் ரெசளுசன் வழங்குகிறது .

MOTOROLA 109 cm (43 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition

MOTOROLA யின் இந்த டிவி 22,499ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர இந்த டிவியில் ஆனால் தற்பொழுது HDFC,HSBC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,1500 கேஷ்பேக் நன்மை பெறலாமா இதை தவிர Flipkart Axis Bank கார்டில் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் இந்த டிவி 43 இன்ச் Ultra HD (4K) 3840 x 2160 ரெசளுசனுடன் வரும் இந்த டிவி Dolby Atmos சப்போர்டுடன் 48W அவுட்புட் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் Google TV சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க FLIPKART BONANZA: TV யில் கிடைக்கிறது 75% டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் டிவி வாங்க மெகா வாய்ப்பு பெற இன்றே கடைசி நாள்

iFFALCON by TCL U65 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart Google TV 2025 Edition

iFFALCON யின் இந்த 43-இன்ச் டிவியின் விலை ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர HDFC,HSBC மற்றும் BOBCARD EMI மூலம் வாங்கினால் ரூ,1500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 43-இன்ச் Ultra HD (4K) 3840 x 2160 ரெசளுசன்மெட்டாலிக் பெஸல் லெஸ் Dolby Vision-Atmos சப்போர்ட் 24 W சப்போர்டுடன் வருகிறது.

realme TechLife 140 cm (55 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition

realme யின் இந்த டிவி ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர HDFC,HSBC மற்றும் BOBCARD EMI மூலம் வாங்கினால் ரூ,1500 வரை டிஸ்கவுண்ட் இதை தவிர Flipkart Axis Bank கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 55-இன்ச் Ultra HD (4K) 3840 x 2160 ரெசளுசனுடன் Dolby Atmos சப்போர்ட் கொண்ட இந்த டிவி சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :