TV under 8000
நீங்கள் அமேசானில் ரூ,8000க்குள் TV வாங்க நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கம்மி விலையில் வாங்கலாம், அதாவது இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் டிவியை குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என்பதை பாரக்கலாம் வாங்க.
VW யின் 32-இன்ச் கொண்ட பிரெம்லேஸ் TV அமேசானில் ரூ,7,599 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,6,099யில் இந்த HD Ready Android Smart LED TV வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம் மேலும் இந்த டிவி (1366×768) ரெசளுசனுடன்
இதையும் படிங்க:LG பிரியர்களே உங்களுக்கு குட் நியூஸ் பக்கவான ஆபருடன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Acer யின் இந்த டிவி அமேசானில் ரூ,8,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் பேங்க் ஆபர் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,7,499 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம் acer யின் இந்த டிவி 32-இன்ச் HD Ready LED டிவி ஆகும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது.
Xiaomi யின் 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை கூப்பன் டிஸ்கவுண்ட் ரூ,1000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,10,499 யில் வாங்கலாம் இதை தவிர இந்த நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் டிவி வாங்கலாம்