நீங்கள் புதுசா TV வாங்க சமயம் பார்த்து காத்து கொண்டிருந்தால் இது சரியான நேரமாக இருக்கும் இன்னொரு சேலுக்கு காத்திருக்க அவசியமில்லை அமேசானில் TV யில் கிடைக்கிறது மிக சிறந்த டிஸ்கவுண்ட் இந்த டிவியின் வரிசையில் 32 இன்ச் டிவியிலிருந்து 55-இன்ச் டிவி வரை இருக்கிறது இதில் கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் நோ கோஸ்ட் EMI வசதியிலும் வாங்கலாம் மேலும் பல ப்ரேண்டட் TV இங்கு பார்க்கலாம் இதோ இந்த லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
TCL யின் இந்த 32 இன்ச் கொண்ட டிவி ரூ,13,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் ஆபரக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தத் ரூ,4000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,9,999 யில் வாங்கலாம் மேலும் இதில் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை என pa பெறலாம்.
Redmi யின் இந்த டிவி அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபர் நன்மையாக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம் மேலும் இதை Amazon Pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர பழைய டிவியை எக்ஸ்சேஞ் செவதன் மூலம் டிஸ்கவுண்ட் நன்மையும் பெறலாம்.
Hisense யின் இந்த 43 இன்ச் கொண்ட டிவி ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் கூப்பன் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபராக ரூ,2000 டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது ஆபருக்கு பிறகு ரூ,15999 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
TCL யின் 55 இன்ச் கொண்ட டிவியின் விலை ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையும் பெறலாம்.
Xiaomi யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி ரூ,₹36,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மையாக ரூ,500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,34,499க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம் இதனுடன் இந்த டிவி சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஆகும்
இதையும் படிங்க Google TV சப்போர்டுடன் வரும் 50-இன்ச் TV வெறும் ரூ,30,000க்கும் குறைவான விலையில் சிறப்பு டிஸ்கவுண்டில் வாங்கலாம்