Best QLED TV (
இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great Indian Festival sale மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த தீபாவளிக்கு புதியதாக பெஸ்ட் QLED TV வாங்க நினைத்தால் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது இந்த விற்பனையின் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் சலுகையுடன் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த தீபாவளிக்கு ஒரு புதிய TV வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க
GST Saving Included: சமிபத்தில் அரசு அதன் GST விலையை குறைந்ததை தொடர்ந்து நீங்கள் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் இந்த மாற்றமானது செப்டம்பர் 22 முதல் ஆனது, அதே போல Amazon Great Indian Festival Sale 2025 மூலம் அனைத்து பொருட்களிலும் GST Rates குறைபபுடன்வாங்கலாம், அதாவது இப்பொழுது நீங்கள் 28% லிருந்து 18% ரேட்டில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மற்றும் இப்பொழுது GST உடன் கம்மி விலையில் வாங்கலாம்.
Xiaomi யின் இந்த 55-இன்ச் கொண்ட QLED Ultra HD டிவி அமேசானில் ரூ,31,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆப்ராக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,26,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
Lumio யின் இந்த 55 டிவி அமேசானில் ரூ,36,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,4000 ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,5000 டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,31,999க்கு வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:வேற லெவல் ஆபர் Amazon யில் 43 இன்ச் கொண்ட TV 15000க்கும் கம்மி விலையில்
Hisense யின் இந்த டிவி அமேசானில் ரூ,19,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,500 மற்றும் பேங்க் ரூ,4000 ஆகமொத்தம் இந்த டிவியை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் மேலும் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Hisense யின் 43 இன்ச் கொண்ட டிவி 4K Ultra HD Smart LED Google TV (3840 x 2160) ரெசளுசனுடன் 60 HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது Dolby Digital, Dolby Vision மற்றும் atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் வேற லெவல் ஆபருடன் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Kodak யின் இந்த டிவி ரூ,18,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,799 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை வாங்க கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்