லட்டு மாதிரி அல்லுங்க வெறும் ரூ,8000 பட்ஜெட்டில் QLED TV கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

லட்டு மாதிரி அல்லுங்க வெறும் ரூ,8000 பட்ஜெட்டில் QLED TV கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

நீங்கள் ரூ,10,000 பட்ஜெட்டில் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,8000 ஆரம்ப விலையில் புதிய QLED TV வாங்கலாம் மேலும் இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியோ எக்ஸ்சேஞ் செய்து வாங்கவ்தன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் ரூ,10,000க்குள் வரும் டிவி பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VW 80 cm (32 inches) OptimaX Series HD Ready Smart QLED Android TV

VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,8,599க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,400 டிஸ்கவுண்ட் மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், VW யின் 32-இன்ச் HD Ready Smart QLED (1366 x 768) பிக்சல் ரேசளுசன் உடன் இதில் 60Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது மிக சிறந்த சவுண்ட்க்கு 24 Watts அவுட்புட் வழங்குகிறது, இதில் டுயல் சேனல் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க லட்டு மாதிரி Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெரிய சைஸ் TV, Amazon சூப்பர் அதிரடி ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்

Kodak QLED SE 80 cm (32 inch) QLED HD Ready Smart Linux TV 2025 Edition

Kodak யின் 32-இன்ச் QLED HD டிவி அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் பேங்க் ஆபர் மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதன் அம்சங்கள் Kodak QLED SE QLED HD Ready Smart Linux TV பிக்சல் ரெசளுசனுடன் 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு 36வாட்ஸ் அவுட்புட் வழங்குகிறது

Acer 80 cm (32 inches) Ultra I Series HD Smart LED Google TV

Acer யின் 32-இன்ச் டிவி ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,400 டிஸ்கவுண்ட் மற்றும் பழையய்ய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Acer HD Smart LED 32-இன்சில் HD Smart LED டிவி ரிமோட் கண்ட்ரோல் மற்றும் வால் மவுண்ட் அம்சங்களுடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile