Best TV
TV ஆபர் விலையில் வாங்க காத்து கொண்டிருந்தால் இது தான் சரியான வாய்ப்பாக இருக்கும் இந்த ஆபரி கீழ் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்ச டிஸ்கவுண்ட் நன்மை பெற முடியும் மேலும் இந்த ஆபரின் கீழ் பல ப்ரேண்டேட் டிவிகள் அடங்கும் அதிகபட்சமாக மேலும் QLED TV வெறும் ரூ,6,999 யில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க
VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,9,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,6,999 யில் வாங்கலாம் இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் குறைந்த விலையில் வாங்கலாம்
Samsung யின் இந்த TV ரூ,31,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக இதில் ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,3500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,28,490 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெற முடியும் இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Xiaomi யின் இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,11,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,490 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை வழங்கப்படும் இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Samsung யின் இந்த டிவி ரூ,53,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,48,990க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்ட் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் நனமை பெறலாம்
இதையும் படிங்க Mega Monsoon Sale: இன்று கடைசி நாள் 98-100 இன்ச் சைஸ் TV யில் அதிரடியாக ரூ,20,000 வரை டிஸ்கவுண்ட்
Hisense யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆகமொத்தம் இதில் 4000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவி Ultra HD Smart QLED TV ஆகும்.