Dolby Audio Tv
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட்டான சவுண்ட் குவலிட்டியுடன் Dolby Audio சப்போர்ட் கொண்ட TV வாங்க நினைத்தால் நீங்கள் இங்கு பெஸ்ட் டிவி லிஸ்ட் பார்க்கலாம் இந்த பெஸ்ட் சவுண்ட் குவலிட்டியுடன் உங்கள் வீட்டை மெகா ப்ரீமியம் look தருகிறது மேலும் இந்த வரும் அனைத்து டிவி வெவ்வேறு சைஸில் வருகிறது பல brand அடங்கும் இதில் Dolby Audio சப்போர்டுடன் வரும் TV லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
XIAOMI யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் Flipkart Axis Bank Credit மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது XIAOMI யின் 32 இன்ச் HD Ready LED Smart டிவி ஆகும் 1366 x 768 பிக்சல் ரெசளுசனுடன் Dolby Audio சப்போர்டுடன் இது 20W சப்போர்ட் செய்கிறது, மேலும் இது Google TV சப்போர்டுடன் 200+ இலவச சேனல் வழங்குகிறது.
realme யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,20,999 மேலும் நீங்கள் இதில் Flipkart Axis Bank Credit மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், realme யின் இந்த டிவி 43 இன்ச் சைஸ் Ultra HD (4K) LED டிவி ஆகும் இதில் 3840 x 2160 ரெசளுசனுடன்Google TV 2025 Edition உடன் இந்த டிவி Dolby Audio, 40 W டவுன் பிரிங் ஸ்பீக்கருடன் வேற லெவல் சவுண்டில் பெஸ்ட் குவாலிட்டி இருக்கும்.
இதையும் படிங்க Hisense இந்த டிவியில் மெகா கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அதிரடி டிஸ்கவுண்ட் உங்க வீடு இருக்கும் டாப்பு டக்கர்
iFFALCON யின் இந்த டிவியின் விலை ப்ளிப்கார்டில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இதில் Flipkart Axis Bank Credit மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,12,999 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 40 இன்ச் சைசுடன் Full HD LED ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல் ரெசளுசனுடன் Google TV 2025 Edition உடன் HDR 10 |மற்றும் 20W Dolby Audio |சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது Google Assistant சப்போர்டுடன் வருகிறது.
TOSHIBA யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart Axis Bank Credit மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,16,000க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால், TOSHIBA 108 cm (43 inch) QLED Full HD டிவி பிக்சல் ரெசளுசன் உடன் Dolby Audio, சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் அம்சங்கள் வழங்குகிறது.