நீங்கள் உங்கள் வீட்டிற்க்கு ஆபர் விலையில் TV வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபரின் கீழ் கூப்பன் மற்றும் பேங்க் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின்பழைய டிவியை எக்ச்ச்சஞ் செய்வதன் மூலம் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை பெறலாம் மேலும் amazon prime day விற்பனை வர இருப்பதால் இன்னும் பல நன்மை பெறலாம்.
LG 139 cm (55 inches) UR75 Series 4K Ultra HD Smart LED TV
LG யின் 55-இன்ச் கொண்ட இந்த TV WebOS AI ThinQ ஆகும் அமேசானில் ரூ,43,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆக மொத்தம் இதில் ரூ,4500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,39,400 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம்.
Samsung 125 cm (50 inches) Crystal 4K Vista Ultra HD Smart LED TV
Samsung யின் 50-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,42,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆக மொத்தம் ரூ,3500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 39,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் உடன் 50HZ ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது.
Hisense 108 cm (43 inches) E7Q Series 4K Ultra HD Smart QLED TV
Hisense யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆகமொத்தம் இதில் 4000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவி Ultra HD Smart QLED TV ஆகும்.
Vu 189cm (75 inches) Masterpiece Series 4K QLED TV
Vu யின் இந்த டிவி ரூ, 87,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆகமொத்தம் 2500ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை 84,500ரூபாய்க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 75-இன்ச் கொண்ட 4K QLED TV டிஸ்ப்ளே உடன் இதில் (3840×2160) ரேசளுசனுடன் இதில் 144 ரெப்ராஸ்ரேட் வழங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.