நீங்கள் ஒரு 85-இன்ச் கொண்ட TV வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் மிக சிறந்த அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் 85-இன்ச் கொண்ட டிவியில் மெகா ஆபர் உடன் வாங்கலாம் அதாவது இந்த டிவியில் சிறப்பு ஆபரின் கீழ் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதவது இந்த டிவியில் அதிகபட்சமாக ரூ,8000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல தகவல்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Hisense யின் இந்த TV 85 இன்ச் சைஸில் K Ultra HD Smart QLED TV அமேசானில் ரூ,1,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,5000 மற்றும் ப்சன்க் ஆபராக ரூ,3000 ஆகமொத்தம் இதில் ரூ,8000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,1,51,999 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay பேலன்ஸ் கேஷ்பேக் மற்றும் நீங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்குவதன் மூலம் ரூ, 7,600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
TOSHIBA யின் 85-இன்ச் கொண்ட TV 4K Ultra HD Smart Google QLED TV சப்போர்ட் கொண்ட இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,1,49,999 லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ.5000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் ரூ,8000 டிஸ்கவுண்ட் ரூ,1,41,999 யில் வாங்கலாம் ரூ,17,422 யில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் பழைய டிவியை மாற்றுவதன் மூலம் ரூ,15,600 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.
Sony யின் இந்த TV அமேசானில் ரூ,2,51,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரக இதில் ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,2,41,990யில் வாங்கலாம், இதை தவிர amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது
இதையும் படிங்க : 75 இன்ச் கொண்ட TV செம்ம பம்பர் டிஸ்கவுண்ட் பெரிய பிராண்ட் குறைந்த விலையில்
Vu யின் இந்த 85-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,1,69,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் பெரியதாக டிஸ்கவுண்ட் இல்லை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,1,66,990க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்