TV deals
உங்கள் வீட்டுக்கு நல்ல ஆபர் விலையில் நல்ல ப்ரென்டேட் TV வாங்க நினைத்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் TCL, LG மற்றும் Hisense போன்ற பெரிய பெரிய ப்ரென்ட் இருக்கிறது மேலும் இந்த டிவிகளில் என்ன என்ன அபர வழங்குகிறது என்பதை முழு தகவலை பார்க்கலாம்.
TCL யின் இந்த டிவி அமேசானில் ரூ,13,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,3500 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,10,490க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் TCL யின் இந்த டிவி 32 இன்ச் உடன் முழு HD (1920 x 1080) ரேசளுசன் 60HZ ரெப்ராஸ் ரேட் கொண்ட மெட்டாலிக் பெஸல் லெஸ் டிவி ஆகும்
LG யின் இந்த டிவி அமேசானில் ரூ,31,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,29,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், LG யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 43 இன்ச் சைஸில் 4K Ultra HD (3840×2160) ரெசளுசன் உடன் 60HZ ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் AI அம்சம் இருப்பதால் AI ப்ரைட்னாஸ், AI அடிபடையிலான பல் அம்சம் மற்றும் Apple TV, Discovery+, Jio Hotstar, MxPlayer, Netflix, Prime Video, SonyLIV, Spotify, Voot, Youtube, YuppTV, Zee5Apple TV, Discovery+, Jio Hotstar, MxPlayer, Netflix, Prime Video, SonyLIV, Spotify, Voot, Youtube, YuppTV, Zee5 போன்ற ஆப்கள் வழங்குகிறது.
இதையும் படிங்க:டாப் 5 இந்த 50 இன்ச் TV உங்கள் வீட்டுக்கு தரும் ப்ரீமியம் லுக்
Hisense யின் இந்த டிவி அமேசானில் ரூ,25,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இனில் கூப்பன் ஆபராக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Hisense யின் இந்த டிவி 43 இன்ச் மொண்ட 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் கொண்ட QLED டிவி ஆகும் மேலும் இந்த டிவியில் Dolby Atoms சப்போர்டுடன் வருவதால் மிக சிறந்த ஆடியோ வழங்கும் என்பது உருதி இதை தவிர இந்த டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.