75 inch tv
நீங்கள் உங்கள் வீட்டுக்குக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இ-காமர்ஸ் தளமான amazon மற்றும் ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இப்பொழுது GST குறைத்து விட்டது என்பதால் TV மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் 75 இன்ச் சைஸ் கொண்ட TV மிக சிறந்த ஆபர் விலையில் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் எத்தனை டிவி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
TOSHIBA யின் இந்த டிவி ரூ,84,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,81,499 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை மாதந்திரம் EMIரூ,7,083 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 75 இன்ச் சைஸ் உடன் இதில் (3840×2160) பிக்சல் ரெசளுசன் 144 Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது, மேலும் இதில் QLED டிஸ்ப்ளே உடன் வருகிறது
இதையும் படிங்க GST குறைப்பு: மிக பெரிய 75 இன்ச் சைஸ் பெரிய TV இனி வாங்கலாம் கம்மி விலையில்
Acerpure Advance G Series 75 இன்ச் மாடலின் விலை ரூ,79,999 ஆகும் மேலும் கஸ்டமர் இந்த டிவியை Acerpure Online Store, Acer மற்றும் அமேசானில் ரூ,1500 பேங்க் ஆபரின் கீழ் 78,499ரூபாயில் வாங்கலாம் மேலும் இதை பேங்க் மாதந்திரம் ரூ,8,889 செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்
Acerpure Advance G சீரிஸ் பற்றி பேசினால், இது 65-இன்ச் மற்றும் 75 இன்ச் மாடலில் வருகிறது 4K (3,840 x 2,160)பிக்சல் QLED பெஸல் லெஸ் ஸ்க்ரீன் உடன் வருகிறது, மேலும் இது 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் Dolby Vision மற்றும் HDR10 டேக்நோலோஜி உடன் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி அம்சத்தை வழங்குகிறது, மேலும் இந்த டிவி 178 டிக்ரீன் வியுவிங் என்கில் உடன் Acer அதன் இந்த டிவியில் (MEMC) டெக்னாலஜி அம்சங்களுடன் வருகிறது இதன் மூலம் ப்ளர் இல்லாமல் தெளிவான விஷுவல் வழங்கும்.
தாம்சன் பீனிக்ஸ் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.69,999க்கு லிஸ்ட்டிங் . தாம்சன் பீனிக்ஸ் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 75 இன்ச் QLED அல்ட்ரா HD (4K) டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிவி டால்பி விஷன் ஆட்டம்ஸை சப்போர்ட் செய்கிறது . 18 சதவீத ஜிஎஸ்டிக்குப் பிறகு விலை ரூ.64,532.25 ஆக இருக்கும்.