Dolby Vision-Atmos TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் 65-இன்ச் டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம், அதாவது நீங்கள் 65-இன்ச் TV வெறும் ரூ,40,000 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவிகளை மிக சிறந்த ஆபருடன் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த ப்ரேண்டேட் TV வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் Dolby Vision-Atmos சப்போர்ட் உடன் வரும் லேட்டஸ்ட் 2025 டிஷன் மாடலை டிவிகளை பார்க்கலாம்
iFFALCON யின் இந்த 65-இன்ச் TV ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே Axis Bank டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,35,249 யில் வாங்கலாம்,மேலும் இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 16% வழங்கப்படுகிறது மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது. iFFALCON யின் அம்சங்கள் பற்றி பேசினால் இது TCL பிராண்ட் டிவி ஆகும் இந்த 65-இன்ச் TV Ultra HD (4K) LED டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இது Google TV சப்போர்டுடன் HVA பேணல் மற்றும் மெட்டாலிக் பெஸல் லெஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் Dolby Vision-Atmos சப்போர்டுடன் இந்த டிவி வருகிறது.
இதையும் படிங்க:உங்க வீட்டுக்கு வெறும் ரூ,30,000 பட்ஜெட்டில் ப்ரேண்டேட் TV வாங்க நினைத்தால் செம்ம வாய்ப்பு 43-55 சைஸ் டிவி தான் எல்லாமே
realme யின் 65 -இன்ச் TV ப்ளிப்கார்டில் ரூ,38,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே Axis Bank டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,38,249 யில் வாங்கலாம் இதனுடன் கூடுதல் நன்மையாக நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ச்செஞ்சின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த realme TechLife TV 65-இன்ச் QLED Ultra HD (4K) டிஸ்ப்ளே உடன் Google TV சப்போர்டுடன் வரும் 2025 ஆண்டின் லேட்டஸ்ட் எடிஷன் ஆகும் இதில் dolby Vision Atmos சப்போர்டுடன் 40W ஸ்பீக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Thomson யின் இந்த 65-இன்ச் TV ப்ளிப்கார்டில் ரூ,38,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே Axis Bank டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , அதன் பிறகு இதை வெறும் ரூ,38,249 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Thomson யின் இந்த டிவி லேட்டஸ்ட் 2025 எடிஷன் 65-இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இதில் Dolby Atmos சப்போர்டுடன் இது 4 ஸ்பீக்கர் 60W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் Google Assistant அம்சம் வழங்குகிறது.