நீங்க உங்க வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் 65-இன்ச் கொண்ட TV பெஸ்ட்டாக இருக்கும் மேலும் நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,50,000க்கும் குறைவாக இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் நன்மையும் வழங்குகிறது மேலும் லிஸ்ட்டில் ப்ரீமியம் லுக் தரும் பெஸ்ட் போன் பார்க்கலாம் வாங்க.
VW 165 cm (65 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV
VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,41,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,39,999க்கு வாங்கலாம். மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Vu 164cm (65 inches) Vibe Series 4K QLED Smart Google TV
Vu யின் இந்த டிவி அமேசானில் ரூ,51,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,49,990க்கு வாங்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வதன் மூலம் அதிக டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் QLED அம்சத்துடன் வருகிறது.
Philips 165 cm (65 inches) Lumina Series 4K Ultra HD Smart QLED Google TV
Philips யின் இந்த டிவி ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,53,499க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4K HD QLED அம்சங்களுடன் வருகிறது மேலும் இந்த டிவி 65-இன்ச் உடன் UHD (3840×2160) ரேசளுசன் உடன் 120 Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது.
Acerpure 165 cms (65 inch) Advance G Series Smart QLED Google OS TV
Acerpure யின் இந்த டிவி 65-இன்ச் டிவி ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபரக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆகமொத்தம் இதில் ரூ,3500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,51,499க்கு வாங்கலாம், மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.