நீங்கள் நீண்ட நாட்களாக 65 இன்ச் கொண்ட TV ஆபர் விலையில் வாங்க பார்த்து கொண்டிருந்தல் இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இ-காமர்ஸ் தலமான amazon மற்றும் ப்ளிப்கார்டில் இந்த 65 இன்ச் கொண்ட TV யில் மிக சிறப்பான விலை குறைப்புடன் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் TV இருப்பதால் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் TV பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,43,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் BOBCARD கார்ட் பேங்க் யின் கீழ் வாங்கினால் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் கூடுதலாக 54% கேஷ்பேக்/ கூப்பன் நன்மைகளும் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,42,499 யில் வாங்கலாம். மேலும் மோட்டோரோலா 65 இன்ச் QLED அல்ட்ரா HD (4கே) ஸ்மார்ட் கூகுள் டிவியில் 65 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இது Dolby Atmos சப்போரடியும் கொண்டுள்ளது
Hisense யின் இந்த டிவி அமேசானில் 67,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,64,499க்கு வாங்கலாம் மேலும் இதில் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மையும் வழங்கப்படுகிறது இதி தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது, மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் U6N PRO யின் இந்த டிவியில் 4K Ultra HD Smart QLED மினி LED TV ஆகும்
Thomson யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,41,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது BOBCARD இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் பிகு இதை வெறும் ரூ,40,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் இது QLED Ultra HD (4K) அம்சம் கொண்ட ஸ்மார்ட் Google TV சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இது Dolby Atmosசப்போர்டுடன் 40W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
இதையும் படிங்க:32 இன்ச் கொண்ட ப்ரேண்டட் TV வெறும் ரூ,10,000க்குள் வாங்கலாம் வேற லெவல் ஆபர்
KODAK யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,41,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,40,499 யில் வாங்கலாம் இதை தவிர இதில் 2% கேஷ்பேக் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 65 இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) Smart Google TV ஆகும் மேலும் இது Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது.