55 -inch TV
நீங்க உங்க வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் 55-இன்ச் கொண்ட TV பெஸ்ட்டாக இருக்கும் மேலும் நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,30,000க்கும் குறைவாக இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் அதன் பிறகு இந்த டிவிகளின் விலை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் லிஸ்ட் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் அவங்க,
TCL யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,28,490க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மெட்டாலிக் பெஸல் லெஸ் K Ultra HD Smart LED டிவி ஆகும் மேலும் இது Google TV சப்போர்டுடன் வரும்
Redmi யின் இந்த டிவி அமேசானில் ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Redmi யின் இந்த டிவி 55-இன்ச் F Series UHD 4K ஸ்மார்ட் LED Fire TV ஆகும் மேலும் இது (3840 x 2160)பிக்ஸல் ரெசளுசனுடன் 60 HZ ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:43-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,15000க்குள் வாங்கலாம் போனை விட குறைந்த விலையில்
acer யின் இந்த டிவி அமேசானில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவி யின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 55-இன்ச் கொண்ட 4K Ultra HD LED டிவி ஆகும் இது (3840 x 2160) பிக்சல் ரெசளுசனுடன் 60 ரெப்ரஸ் ரேட் வ்ச்ல்சங்குகிறது மேலும் இந்த டிவி Dolby Atmos சப்போர்ட்டும் கொண்டுள்ளது.
Hisense யின் 55-இன்ச் கொண்ட இந்த டிவி அமேசானில் ரூ,31,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,499 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவி நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த டிவி 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் மற்றும் 60HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த டிவி Dolby Vision சப்போர்டுடன் வருகிறது.