43 inch tv
Dolby Atmos TV: நீங்கள் உங்க வீட்டுக்கு ஒரு பெஸ்ட்டான TV வாங்க நினைத்தால் Dolby Audio சப்போர்ட் கொண்ட TV உங்கள் வீட்டுக்கு தரமான சவுண்ட் குவாலிட்டி தரும் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல 43 இன்ச் கொண்ட ஆக்கிடும் இந்த டிவியை நீங்கள் இப்பொழுது இ-காமர்ஸ் தளாமன amazon மற்றும் ப்ளிப்கர்டில் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV கம்மி விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவியில் ஆபர் கிடைக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Aiwa யின் இந்த டிவி அமேசானில் ரூ,25,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம், இதை தவிர இந்த டிவி நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்குகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Aiwa யின் இந்த டிவி 43-இன்ச் சைஸ் உடன் QLED டிஸ்ப்ளே 4K Ultra HD டிவி ஆகும் இதில் (3840 x 2160) ரெசளுசன் மற்றும் இந்த டிவியில் Dolby Vision மற்றும் 40 Watts Dolby Atmos சப்போர்ட்டும் கொண்டுள்ளது மேலும் இது Bezel-Less உடன் ப்ரீமியம் லுக் தரும்.
Acerpure யின் இந்த டிவி அமேசானில் ரூ,25,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,24,499க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், acerpure யின் இந்த டிவி 43-இன்ச் சைஸ் உடன் QLED TV 4K Ultra HD (3840×2160) ரெசளுசன் உடன் 60 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது Google TV மற்றும் Google OS சப்போர்டுடன் வருகிறது மேலும் இது Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது.
realme யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,20,999 மேலும் நீங்கள் இதில் Flipkart Axis Bank Credit மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், realme யின் இந்த டிவி 43 இன்ச் சைஸ் Ultra HD (4K) LED டிவி ஆகும் இதில் 3840 x 2160 ரெசளுசனுடன்Google TV 2025 Edition உடன் இந்த டிவி Dolby Audio, 40 W டவுன் பிரிங் ஸ்பீக்கருடன் வேற லெவல் சவுண்டில் பெஸ்ட் குவாலிட்டி இருக்கும்.
இதையும் படிங்க:75 இன்ச் சைஸ் QLED TV உங்கள் வீட்டுக்கு தந்திடும் ப்ரீமியம் லுக் அதும் கம்மி விலையில்
TOSHIBA யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart Axis Bank Credit மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,16,000க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால், TOSHIBA 108 cm (43 inch) QLED Full HD டிவி பிக்சல் ரெசளுசன் உடன் Dolby Audio, சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் அம்சங்கள் வழங்குகிறது.