43-inch TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு 43-இன்ச் கொண்ட TV வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது 43-இன்ச் கொண்ட TV பார்க்க ஒரு பெரிய சைஸ் போல இருக்கும் மீடியம் சைஸ் TV ஆகும் மேலும் நீங்கள் வெறும் ரூ,15000க்குள் 43-இன்ச் கொண்ட TV வாங்க நினைதல இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் ரூ,15000 லிருந்து ரூ,17000க்குள் டிவி வாங்க முடியும் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் அப்படி என்ன என்ன TV இருக்கிறது அதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
VW யின் 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,13,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,1,349க்கு பிறகு இதை வெறும் ரூ,12,150 யில் வாங்கலாம் இதை தவிர amazon கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த டிவி இவ்வவு குறைந்த விலையில் பிரெம்லேஸ் கொண்ட ull HD Android Smart LED TV ஆகும்.
Blaupunkt Full HD LED Smart TV இ-காமர்ஸ் தளமான Amazon-ல் ரூ.16,999
க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது .பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, பரோடா கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.15,499 ஆகும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில், பழைய அல்லது ஏற்கனவே உள்ள டிவியை ஈடாகக் கொடுத்து ரூ.5,600 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவியில் Dolby Digital Plusமற்றும் 48 W Sound எபக்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:TV யில் கிடைக்கிறது தரமான டிஸ்கவுண்ட் பெரிய சைஸ் TV ஆபர் விலையில்
Hisense யின் இந்த 43 இன்ச் கொண்ட டிவி ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் பேங்க் டிஸ்கவுண்டாக ரூ,1500 வழங்கப்படுகிறது வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் எமி மற்றும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Full HD ஸ்மார்ட் டிவி Google சப்போர்டுடன் வருகிறது .
Kodak யின் இந்த டிவி சமிபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த டிவி அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ, 1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்