TV under rs 10000
நீங்கள் குறைந்த விலையில் TV வாங்க நினைத்தால் நீங்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் நீங்கள் ரூ,5,399 முதல் கம்மி விலையில் டிவி வாங்கலாம் ஸ்மார்ட்போன் உடன் குறைந்த விலையில் வாங்க மெகா வாய்ப்பு இதை தவிர இந்த லிஸ்ட்டில் ரூ,10,000க்குள் குறைந்த விலையில் டிவி வாங்கலாம்.
VW யின் இந்த 32-இன்ச் கொண்ட பிரெம்லேஸ் TV ரூ,6,899க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ, ரூ,5,399 யில் வாங்கலாம், மேலும் amazon கேஷ்பேக் போன்ற நன்மை பெறலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க,
VW யின் இந்த QLED டிவி அமேசானில் ரூ,9,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை ரூ,8,499 யில் வாங்கலாம் இதை தவிர கேஷ்பேக் போன்ற பல நன்மையை பெறலாம் மேலும் இதனுடன் Google TV போன்ற சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:TV யில் இருக்கும் OLED, QLED மற்றும் Mini-LED நன்மை என்ன எது மிக சிறந்த கிளியரிட்டி தருகிறது
TCL யின் 32-இன்ச் கொண்டHD Ready Smart QLED TV யில் ரூ,10,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,9,490க்கு வாங்கலாம், மேலும் இதில் amazon கேஷ்பேக் போன்ற நன்மை பெறலாம் மேலும் இதில் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம் இதனுடன் இது Google TV சப்போர்டுடன் வருகிறது.
Hisense யின் 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் 2000ரூபாய் டிஸ்கவுண்ட் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,9,499 யில் வாங்கலாம் இதை தவிர இதில் கேஷ்பேக் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இந்த டிவி QLED டிஸ்ப்ளே அம்சத்துடன் 1366×768) ரெசளுசன் கொண்டுள்ளது.