best smart Led TV
நீங்கள் வெறும் 8,000ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் LED TV வாங்க நினைத்தால், இங்கும் நீங்கள் 32-இன்ச் கொண்ட டிவியை 8ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது பெரும்பாலான மக்கள் நல்ல HD LED TV வாங்க நினைபவர்களுக்கு இது வேஸ்டாக இருக்கும்,மேலும் இந்த டிவியில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இதோ இங்கு பல பெஸ்ட் பிராண்ட்கள் இருக்கிறது இங்கு இதோ லிஸ்ட் பாருங்க.
TCL யின் இந்த 32-இன்ச் கொண்ட மெட்டாலிக் பெஸல்-லெஸ் HD Ready ஸ்மார்ட் ஆண்ட்ரோய்ட் LED TV ஆகும், இதை தவிர இந்த டிவியில் பெஸ்ட் சவுன்ட் 16W அவுட்புட் டால்பி அட்மொஸ் வழங்குகிறது இதை அமேசானில் வெறும் ரூ,8,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர நீங்கள் பேங்க் ஆபர் மூலம் ரூ,2,000வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
Kodak யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி HD Ready Smart LED TV ஆகும் இதன் டிஸ்ப்ளேவில் A+ Grade DLED பேணல் உடன் இதில் அல்ட்ரா ப்ரைட் ஸ்க்ரீன் குறைபாடற்ற பிக்ஜர் வழங்குகிறது இதனுடன் இதில் 30 Watts சவுண்ட் வழங்குகிறது இதனுடன் நீங்கள் அந்த ரூமை சுற்றி மிக சிறந்த சவுண்ட் அனுபவம் பெறலாம் இப்பொழுது இதன் விலை பற்றி பேசினால், ரூ,8,499க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபர் மூலம் ரூ,2000 டிஸ்கவுன்ட் பெறலாம் வெறும் 6,499ரூபாயில் வாங்கலாம் மேலும் எக்ஸ்சேஞ் ஆபர் என பால சலுகை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
VW யின் இந்த 32 இன்ச் கொண்ட டிவி பிரெம்லஸ் உடன் வருகிறது, இதனுடன் இது HD Ready Android ஸ்மார்ட் LED TV ஆகும், இதன் மற்ற அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 366 x 768 பிக்சல் ரேசளுசன் உடன் 60HZ ரெப்ராஸ் ரெட்டுடன் மிக சிறந்த வியுவிங் என்கில் வழங்குகிறது இதனுடன் இதில் பல Prime Video, Hotstar, Netflix, Zee5 மற்றும் பல ஆப்கள் இருக்கிறது இதை தவிர IPE டேக்நோலாஜி, மேலும் நீங்கள் இதில் PC கனெக்டிவிட்டி Quad Core ப்ரோசெசர் போன்றவை வழங்குகிறது அவ்வளவு அம்சங்கள் கொண்ட இந்த டிவி வெறும் ரூ,7,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர 2000ரூபாய் பேங்க் டிஸ்கவுன்ட் மூலம் இன்னும் குறைவாக வாங்கலாம்.
Acer யின் இந்த டிவி 32 இன்ச் உடன் இது ஸ்டாண்டர்ட் LED TVஆகும், இந்த டிவியின் மற்ற அம்சங்கள் அபற்றி பேசினால் இதில் பிரெம்லஸ் டிசைன் A+கிரேட் பேணல் உடன் இதில் 366 x 768 பிக்சல் ரேசளுசனுடன் மிக சிறந்த வியுவிங் என்கில் வழங்குகிறது இதனுடன் 24 Watts சவுண்ட் உடன் மிக சிறந்த அனுவத்தை வழங்குகிறது. இப்பொழுது இந்த டிவியின் விலை அமேசானில் வெறும்,ரூ,7,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் 2000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் 5999ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:ஜனவரி 2025 இந்தியாவின் 55-இன்ச் கொண்ட QLED பெஸ்ட் குறைந்த விலை டிவி