Best 4K TV : 2025 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, 4K டிவி உலகம் தொடர்ந்து உருவாகி வருகிறது, இது நம் வாழ்க்கை ரூம்களுக்கு அற்புதமான தொழில்நுட்பத்தையும் வைப்ரேட் டிஸ்ப்லேவை கொண்டு வருகிறது. இதில் QLED, OLED மற்றும் LED தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களுடன், 2025 இன் சிறந்த 4K டிவிகள் முன்பை விட மிகவும் துல்லியமாக செயல்ப்படுகிறது,நீங்கள் சினிஃபைல், கேமர் அல்லது கேம் ஆர்வலராக இருந்தாலும், இந்த டிவிகள் இணையற்ற தெளிவு, ஷார்ப் மற்றும் கலர் துல்லியத்தை வழங்குகின்றன, அவை நீங்கள் அனுபவிக்கும் டால்பி விஷன், HDR10+ மற்றும் ஹை ரெப்ராஸ் ரேட் ரேசியோ சேர்ப்பதன் மூலம், நீங்கள் மிக சிறந்த வியுவிங் பெறலாம்.
4K TV நாம் ஏன் வாங்க வேண்டும்
4K TV டிவி மிக சிறந்த படம் மற்றும் சவுண்ட் குவாலிட்டி , மிக சிறந்த பர்போமான்ஸ் மற்றும் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது, இது துல்லியமான கலர்களுடன் நீடித்த மற்றும் மிக சிறந்த அம்சங்கள் அனைத்தும் குறைந்த விலையில் பெற விரும்புவோம் .
நாம் 4K TV டிவி வாங்கும்போது இந்த விசயங்களை எப்பொழுது கவனிக்க வேண்டும்.
ஸ்க்ரீன் சைஸ்:- எப்பொழுதும் நாம் டிவி வாங்கும்போது நம்முடைய ரூம்க்கு ஏற்றபடி இருக்கும் இடத்தை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும், பெரிய ஸ்க்ரீன் சைஸ் மிக சிறந்த அனுபத்தை வழங்குகிறத, இருப்பினும் அதற்காக சிறிய ரூமுக்கு பெரிய டிவியும் , பெரிய ரூமுக்கு சியா டிவியும் பார்க்க அழகாக இருப்பதில்லை எனவே இருக்கும் இடத்திற்கு ஏற்ப டிவி தேர்ந்டுக்க வேண்டும்.
பிக்ஜர் குவாலிட்டி :- HDR, டால்பி விஷன் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட டிஸ்ப்லேக்களுக்கான வைட் கலர் சப்போர்ட் போன்ற அம்சங்களைப் பார்க்கவும். ஹை வேரியன்ட் ரேசியோ மற்றும் மூலம் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி கிடைக்கும்.
ரெப்ராஸ் ரேட்:- கேமர்ஸ் ம,அற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் அதிகபட்ச ரெப்ராஸ் ரேட் (120Hz அல்லது அதற்கு மேல் உள்ள ) செலக்ட் செய்தால் ஸ்மூதான பாஸ்டன எக்சன் இருக்கும்போது மங்கலான பிக்ஜர் காமிக்கது.
Smart TV அம்சம் :- ஸ்ட்ரீமிங் ஆப்கள் மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் விருப்பங்களுக்கு எளிதான அக்சஸ் வழங்கும் Google TV அல்லது Roku போன்ற ஸ்மார்ட் பிளாட்பார்மை சரிபார்க்கவும்.
சவுண்ட் குவாலிட்டி:– தரமான சவுண்ட் ஒரு வித்தியாசத்தை ஏற்ப்படுத்தும் Dolby Atmos சப்போர்டுடன் டிவியை எளிதாக சவுண்ட்பாருடன் இணைக்க முடிய வேண்டும்.
கனெக்டிவிட்டி:-போதுமான HDMI போர்ட்கள் மற்றும் புளூடூத், வைஃபை மற்றும் நீங்கள் இணைக்கத் திட்டமிடும் பிற டிவைஸ் சப்போர்ட் இருப்பதை உறுதிசெய்யவும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.