லட்டு மாதிரி Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெரிய சைஸ் TV, Amazon சூப்பர் அதிரடி ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்

Amazon Great Summer Sale 2026 இன்று அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது, இந்த விற்பனையின் கீழ் நீங்கள் புதிய TV வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இங்கு பெரிய சைஸ் டிவி கம்மி விலையில் வாங்க இது சரியான வாய்ப்பகா இருக்கும் இந்த லிஸ்ட்டில், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் சைஸ் கொண்ட டிவியை குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon பேங்க் ஆபர் நன்மை.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் 10% வரை உடனடித் தள்ளுபடி கிடைக்கிறது, இதில் கிரெடிட் கார்டுகளுக்கு மிக உயர்ந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. EMI மற்றும் முழு ஸ்வைப் பரிவர்த்தனைகள் இரண்டிலும் சேமிப்பைப் பெறலாம். வட்டியில்லா EMI விருப்பமும் உள்ளது. பழைய பொருட்களுக்குப் பரிமாற்றச் சலுகைகள் உள்ளன; அதாவது, உங்கள் பழைய தொலைபேசி, மடிக்கணினி அல்லது வீட்டு உபகரணங்களைப் பரிமாறிக்கொண்டால், சாதனத்தின் விலையுடன் கூடுதலாக ஒரு போனஸ் பெறுவீர்கள். அமேசான் பே கார்டில் கூடுதல் கேஷ்பேக் கிடைக்கிறது, இது ஒரு நிலையான தள்ளுபடியையும் தனியான கேஷ்பேக்கையும் வழங்கும். பிரைம் உறுப்பினர்கள் விரைவான டெலிவரி மற்றும் பிரத்யேக சலுகைகள் போன்ற சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள்.

Samsung 163 cm (65 inches) Vision AI 4K Ultra HD Smart QLED TV

Samsung யின் 65-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,74,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது கூப்பன் ஆபராக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆக மொத்தம் ரூ,4750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI amazon pay கேஷ் பேக் போன்ற சலுகையுடன் வெறும் ரூ,68990க்கு வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், 65-இன்ச் கொண்ட vision AI கொண்ட 4K Ultra HD டிவியில் (3840 x 2160) பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் பவர் புள் சவுண்ட் உடன் கம்மி கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

TCL 189 cm (75 inches) Metallic Bezel Less Series 4K Ultra HD Smart LED Google TV

TCL யின் இந்த டிவி 75-இன்ச் TV மெட்டாலிக் பெஸல்லெஸ் 4K Ultra HD Smart LED டிவி (3840 x 2160)பிக்சல் ரேசளுசனுடன் இது 60 Hertz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, Dts-X சவுண்ட் அவுட்புட் Google TV சப்போர்ட் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ள இந்த டிவியை பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,56,990க்கு வாங்கலாம் .

இதையும் படிங்க வெறும் ரூ,10,000 ஆரம்ப விலையில் Google 5.0 QLED TV அறிமுகம் செய்த Thomson அம்சம் என்ன பாருங்க

Philips 165 cm (65 inches) 8100 Series 4K Ultra HD Smart QLED Google TV

Philips யின் 65-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED டிஸ்ப்ளே உடன் ரேசளுசன் மற்றும் 120 Hz ரெப்ரஸ் ரேட் கொண்ட இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது , மேலும் இந்த டிவியில் Google TV OS சப்போர்ட் உடன் இதில் Netflix, Prime Video, YouTube, Zee5, etc.| Google Assistant போன்றவை சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,45,999க்கு வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :