Amazon prime day TV (1)
Amazon Prime Day Sale 2025: அமேசான் பரிமா மேம்ர்களுக்கான விற்பனையானது ஜூலை 12 ஆரம்பமாகியது இந்த விற்பனை ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை இருக்கும் எனவே இன்று இந்த விற்பனையின் கடைசி நாள் ஆகும் நீங்கள் இந்த ஆபர் பயன்படுத்தி உங்கள் வீட்டுக்கு டிவி வாங்க நினைத்தால் இந்த ஆபரின் கீழ் டிவி யில் கிடைக்கிறது அதிரடியாக 65% டிஸ்கவுண்ட் இந்த லிஸ்ட்டில் LG,Samsung,TCL போன்ற ப்ரேண்டட் TV இருக்கிறது இதில் எந்த எந்த தவக்கு என்ன என்ன அஆபர் என்பதை பார்க்கலாம் வாங்க.
இந்த விற்பனையில், அமேசான் ICICI பேங்க் மற்றும் SBI உடன் இணைந்து கிரெடிட் கார்டு மற்றும் EMI மூலம் பணம் செலுத்துவதில் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. ICICI பேங்க் டெபிட் கார்டு மூலம் வாங்கும் போது தள்ளுபடியும் கிடைக்கிறது. அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டிலும் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, 24 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI சலுகையும் உள்ளது.
LG யின் இந்த TV அமேசானில் ரூ,99,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,89990 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 55-இன்ச் 4K OLED TV ஆகும் மேலும் இதில் (3840×2160) ரெசளுசன் உடன் 120HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
Samsung யின் இந்த டிவி அமேசானில் ரூ,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,44240க்கு வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
sony யின் இந்த 55 இன்ச் டிவி அமேசானில் ரூ,92,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,85240க்கு வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMi மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல பேங்க் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Amazon Prime Day sale: வெறும் ரூ,15000க்குள் வரும் TV குறைந்த விலையில் வாங்கி மஜா பண்ணுங்க
VW யின் 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,13,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,1,349க்கு பிறகு இதை வெறும் ரூ,12,150 யில் வாங்கலாம் இதை தவிர amazon கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த டிவி இவ்வவு குறைந்த விலையில் பிரெம்லேஸ் கொண்ட ull HD Android Smart LED TV ஆகும் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க