Amazon prime day TV
நீங்கள் அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால் இது உங்களுக்கு தான் Amazon Prime Day sale இன்று அதாவது ஜூலை 12 நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளது. நீங்கள் இந்த விரபனையின் கீழ் TV ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் பேங்க் ஆபரின் கீழ் நோ கோஸ்ட் EMI மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது 15000ரூபாய்க்குள் TV வாங்க நினைத்தால் இந்த ஆபரை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம்.மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் TV மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த வருடம் அமேசான் நிறுவனம் ICICI மற்றும் SBI கார்டுகளுக்கு 10% வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு ஒரு லிமிட் மற்றும் குறைந்தபட்ச ட்ரேன்செக்சன் நிபந்தனைகள் இருக்கும், எனவே ஷாப்பிங் செய்வதற்கு முன், பேங்க் சலுகையின் விவரங்களை கண்டிப்பாக படித்து, கார்டுகளை அக்கவுண்டில் இணைத்து வைக்கவும்.
Samsung யின் இந்த டிவி ரூ,11,990 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் இதை தவிர SBI பேங்க் பயன்படுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்ச்நேஜ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்.
VW யின் 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,13,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,1,349க்கு பிறகு இதை வெறும் ரூ,12,150 யில் வாங்கலாம் இதை தவிர amazon கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த டிவி இவ்வவு குறைந்த விலையில் பிரெம்லேஸ் கொண்ட ull HD Android Smart LED TV ஆகும் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000க்கும் குறைவாக வாங்க இது மெகா வாய்ப்பு
LG யின் இந்த TV ரூ,13,990 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் SBI பேங்க் ஆபரின் நோ கோஸ்ட் EMI கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் webOS IPS LED TV அம்சம் கொண்டு வந்துள்ளது மேலும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்