TOSHIBA-TV-Deal Tamil
நீங்கள் குறைந்த விலையில் TV வாங்க விரும்பினால் இப்பொழுது நீங்கள் குறைந்த விலையில் டிவி வாங்க இது சூப்பர் வாய்ப்பாக இருக்கும் அதாவது TOSHIBA QLED TV யில் தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபர் நன்மை ஏப்ரல் 18-ஏப்ரல் 21 வரை மட்டுமே இருக்கிறது கதவது இந்த ஆபர் நன்மையை பெற இன்றே கடைசி நாள் ஆகும் அதாவது இந்த ஆபரின் கீழ் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக 5000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது இந்த ஆபர் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி முழுசா தெருஞ்சிக்கலம் வாங்க.
TOSHIBA யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,26,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் கூப்பன் சலுகையாக ரூ,2000 வழங்கப்படுகிறது இதனுடன் இதில் பேங்க் ஆபராக ரூ,3000 வழங்கப்படுகிறது ஆகமொத்தம் ரூ,5000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் 21,999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI ஆபர் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது.
TOSHIBA யின் இந்த 50-இன்ச் டிவி அமேசானில் 31,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இதில் 3000ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,27,499 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இதில் amazon pay balance மற்றும் நோ கோஸ்ட் EMI மூலம் இந்த டிவி வாங்கலாம் மேலும் பல ஆபர் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க
TOSHIBA யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி 40,999ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபர் நன்மையாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,37,999யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay balance மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது மேலும் உங்களின் பழைய TV கொடுத்து எக்ச்செஞ்சில் வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:வெறும் ரூ,5,999 TV மற்றும் சவுண்ட்பாரில் அதிரடி ஆபரில் ஆபர் விலையில் வாங்க மெகா வாய்ப்பு
நோட்: நீங்கள் ஒரு அமேசான் பிரைம் மெம்பராக இருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் பாஸ்ட் டெலிவரியாக உங்களுக்குக் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் மெம்பர் சேர்க்கையால் இன்னும் பல நன்மைகள் உள்ளன. இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக அமேசான் பிரைம் மெம்பர் சலுகையை பெறலாம்.