40-43 இன்ச் TV வெறும் ரூ,15000க்குள் மெகா ஆபரில் வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க

Updated on 12-Aug-2025

Amazon Mega Savings யின் கீழ் பல TV மெகா அதிரடி ஆபர் வழங்குகிறது நீங்கள் நீண்ட நாட்களாக வீட்டுக்கு ஒரு பெரிய TV வாங்க நினைத்தாள் ஆபர் விலையில் வாங்கி பணத்தை மிட்சப்படுத்தலாம் ஆமங்கள் 40 மற்றும் 43 இன்ச் சைஸ் கொண்ட டிவி வெறும் ரூ,20,000க்குள் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம்.

TCL 101 cms (40 inches) V5C Series Full HD Smart QLED TV Google TV

TCL யின் இந்த டிவி ரூ,16,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,15,490க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 40 -இன்ச் FHD (1920 x 1080) கொண்ட Full HD Smart QLED TV ஆகும் மேலும் இது 60HZ ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.

Redmi Xiaomi 108 cm (43 inch) F Series Ultra HD 4K LED Smart Fire TV

Redmi யின் இந்த டிவி ரூ,20,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ,18,999 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த டிவி 43 இன்ச் சைஸின் கீழ் 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவி Dolby Audio சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க:வெறும் ரூ,5000 பிரெம்லெஸ் TV பார்த்தல் ஆச்சர்யம் தான் படுவாங்க அமேசானில் வாங்கலாம் ஆபர் விலையில்

VW 109 cm (43 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV

VW யின் இந்த டிவி ரூ,19,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,18,499க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் VW யின் 43-இன்ச் Pro சீரிஸ் 4K Ultra HD Smart QLED (3840 x 2160) ரெசளுசனுடன் இதில் 60HZ ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது DTS Virtual:X & Dolby Atmos Audio System சப்போர்ட் இருப்பதால் மிக பிரமண்ட சவுண்ட் வழங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :