Amazon Great Summer Sale விற்பனை மே 8,2025 ஆன நாளை முடிவடைகிறது மேலும் இந்த விற்பனையின் கீழ் TV மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த விற்பனையின் மூலம் வெறும் 6,799ரூபாயில் டிவி வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் 32 இன்ச் சைஸில் வரும் டாப் TV பற்றி பாரக்கலாம் வாங்க மேலும் இந்த விற்பனையின் கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் நன்மை பெறலாம் மேலும் தற்போதுள்ள பேங்க் நன்மையிலிருந்து வேறு ஒரு பேங்க் புதிபிக்கபடும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,6,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த டிவியில் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,203 கேஷ்பேக் பெறலாம் மற்றும் நோ கோஸ்ட் EMI என பல நன்மை வழங்கப்படுகிறது இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 32-இன்ச் கொண்ட பிரெம்லெஸ் டிவி ஆகும் மேலும் இது 720pபிக்சல் ரேசளுசன் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TCL யின் இந்த டிவி ரூ,9,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் 500ரூபாய் கூப்பன் மற்றும் பேங்க் ரூ,1000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,7,990க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் ஒரு மெட்டாலிக் பெஸல் லெஸ் HD Ready ஸ்மார்ட் ஆண்ட்ரோய்ட் LED டிவி ஆகும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TOSHIBA யின் இந்த டிவி அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,9,601க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கேறேடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படும் மேலும் இந்த ஸ்மார்ட் ஆண்ட்ரோய்ட் LED டிவி வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Kodak யின் இந்த டிவி அமேசானில் ரூ,8,299க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு ரூ,7,299க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவி amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் நன்மையும் பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க Haier யின் C90 மற்றும் C95 OLED TVகள் இந்தியாவில் அறிமுகம் 65-W சவுண்ட் குவலிட்டியுடன் வீடு இருக்கும் தியேட்டர் போல