Amazon TV offers
Amazon Great Republic Day Sale 2026 ஆபர் வந்தாச்சு இந்த பொங்கலுக்கு உங்க வீட்டுக்கு ஒரு புதிய TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது நீங்கள் வாங்கும் டிவி பெரிய சைஸாக இருக்க வேண்டும் ஆனால் கம்மி விலையில் இருக்கணும்னு நினைச்சல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 55-இன்ச் கொண்ட டிவியை ரூ,40,000க்குள் விலையில் வாங்கலாம் இங்கு அதிகபட்ச கூப்பன் டிஸ்கவுண்ட் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10 % இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI, Amazonpay கேஷ்பேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது.
TCL யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,38,490 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,4500மற்றும் இதில் பேங்க் ஆபராக ரூ,1500 ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,6000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 32,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது மேலும் இந்த டிவியை மிக சிறந்த ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Lumio Vision 7 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,4000 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம், அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,31,999க்கு வாங்கலாம். மேலும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபாபர் நன்மையுடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Hisense யின் 55 இன்ச் கொண்ட டிவி ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2000 ஆகமொத்தம் இந்த டிவியில் 3500ரூபாய் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,32,499க்கு வாங்கலாம். இதை தவிர இந்த டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது மேலும் பல ஆபர் நன்மையுடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
Xiaomi யின் 55-இன்ச் கொண்ட போனை ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,30,999யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் பெறலாம் மேலும் இந்த போனை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
Disclaimer:- இங்கு நாங்கள் ஒவ்வொரு ஆபரில் இருக்கும் லிங்க் அதிகாரபூர்வமானது