43-inch TV
Amazon Great Republic Day Sale 2026 நாளை முடிவுக்கு வருகிறது நீங்கள் இந்த குடியரசு தினத்திற்குள் புதிய 43-இன்ச் TV 20,000க்கு வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது நீங்கள் இந்த சிறப்பு ஆபரின் மூலம் 20ஆயிரத்துக்கும் கம்மி விலையில் வாங்க முடியும் மேலும் பேங்க் ஆபர், கூப்பன் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் மிக குறைந்த விலையில் இருக்கும் டிவிகளிலிருந்து பார்க்கலாம்.
VW 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,12,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த டிவியின் MRP விலை ரூ,24,999 ஆக இருக்கிறது ஆனால் இப்பொழுது ரூ,12,000 வரை டிஸ்கவுண்ட் இருப்பதால் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கவில்லை மேலும் இந்த டிவியில் Amazon pay கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI எக்ஸ்சேஞ் போன்ற நன்மை வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
VW யின் 43 இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் மேலும் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,15,499யில் வாங்கலாம், இதை தவிர Amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்.
இதையும் படிங்க வெறும் ரூ,7000க்குள் TV Amazon யில் பட்டய கிளப்பும் ஆபர் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
Acer யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,16,499 யில் வாங்கலாம் இதன் MRP விலையோ ரூ,47,999 ஆக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த டிவியில் மிக பெரிய டிஸ்கவுண்டாக ரூ,31,500 வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற சிறப்பு ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Samsung யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,21,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆக மொத்தம் இந்த போனில் ரூ,2000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,19,990 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay மற்றும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க