TVdeal
Amazon Great Indian Festival Sale 2025: அமேசானில் செப்டம்பர் 23 முதல் ஆரம்பித்தது அதனை தொடர்ந்து இன்று விற்பனையின் இரண்டாவது நாளாகும் மேலும் இந்த தீபாவளிக்கு புதிய TV வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்து வெறும் ரூ,10,000க்கும் கம்மி விலையில் டிவி வாங்க விரும்பினாள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொளல்லம் இதை தவிர பேங்க் ஆபர் , கூப்பன் சலுகை மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் போன்ற சலுகையும் பெறலாம்.
GST Saving Included: சமிபத்தில் அரசு அதன் GST விலையை குறைந்ததை தொடர்ந்து நீங்கள் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் இந்த மாற்றமானது செப்டம்பர் 22 முதல் ஆனது, அதே போல Amazon Great Indian Festival Sale 2025 மூலம் அனைத்து பொருட்களிலும் GST Rates குறைபபுடன்வாங்கலாம், அதாவது இப்பொழுது நீங்கள் 28% லிருந்து 18% ரேட்டில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மற்றும் இப்பொழுது GST உடன் கம்மி விலையில் வாங்கலாம்.
TCL V5C சீரிஸ் QLED ஸ்மார்ட் டிவியின் (32-இன்ச்) உண்மையான விலை ரூ. 22,990 இப்பொழுது GST பிறகு இந்த , டிவியை ரூ. 12,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனல் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,8,490க்கு வாங்கலாம் ஆபர் முழு தகவல் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
Xiaomi A Pro QLED சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் (32-இன்ச்)கொண்ட டிவி ரூ,13,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் விற்பனையின் போது, டிவியை ரூ. 9,499க்கு வாங்கலாம்.
இப்போது வாங்கவும் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி முழுசா தெருஞ்சி கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:Amazon GIF sale:ஒரே கல்லுல 2 மாங்க GST மற்றும் பேங்க் ஆபர் உடன கம்மி விலையில் Dolby Atmos சப்போர்ட் கொண்ட TV
LG LR600 சீரிஸ் IPS LED ஸ்மார்ட் டிவியின் (32-இன்ச்) லிஸ்ட்டிங் உண்மையான விலை ரூ. 20,990 ஆனால் இப்பொழுது இந்த டிவியை , டிவியை ரூ. 13,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பனகல் ஆபர் ரூ,4000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,9,490க்கு வாங்கலாம் மேலும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
Samsung LED ஸ்மார்ட் டிவியின் (32-இன்ச்) உண்மையான விலை ரூ. 17,900 ஆனால் விற்பனையின் போது, டிவியை ரூ.7,990க்கு வாங்கலாம். மேலும் இதன் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே தெரிந்து கொள்ளவும்
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்